Categories
சட்டமன்றத் தேர்தல் 2026 Uncategorized

சட்டமன்றத் தேர்தல் 2026: ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று மார்ச் 15-ந் தேதி,  டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். அதன்படி, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறும். மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29-ந் தேதி என 2 […]

Categories
ஆளுமைகள் Uncategorized

ஆளுமை: கண்ணீரைத் துடைக்கும் விரல்கள்: மகளிர்தின சிறப்புக்கட்டுரை – S. அசோக் பாலா

பார்வையுள்ள மகளாய்த் தன் அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனவர், பார்வையற்ற மகளாய்த் தன் அப்பாவின் கனவையும் நிறைவேற்றி, தான் தோற்கப் பிறந்தவள் இல்லை என்று நிரூபித்துக் காட்டியவர்.

Categories
Uncategorized upsc

வெற்றிக்களம்: யூபிஎஸ்சி 2025 தேர்வு முடிவுகள்: 42 மாற்றுத்திறனாளிகள் தேர்வு

மொத்தம் பத்து பார்வைத்திறன் குறையுடைய தேர்வர்கள் வெற்றி.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் Uncategorized

களம்: ஓங்கிய உரிமைக் குரல்கள், உடனுக்குடன் மாற்றம் பெற்ற அரசாணைகள்

மாற்றுத்திறனாளிகளின் தொடர் வலியுறுத்தல்களால் சில அண்மைய அரசாணைகள் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த ஜனவரி 2026 இறுதி நாட்களில் பார்வையற்ற மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளில் ஆசிரியர்களுக்குப் பதிலாக, இனி கல்லூரி பயிலும் மாணவர்கள், தொழிற்பயிற்சி மாணவர்கள், ஆசிரியர்ப் பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை ஆசிரியர்க் கல்வியியல் மாணவர்கள் இவர்களோடு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணிபுரிவோர் பதிலி எழுத்தர்களாகத் தேர்வுகளை எழுதுவார்கள் என பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற […]

Categories
நிதிநிலை அறிக்கைகள்

பட்ஜெட்: தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை 2026: மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கீடு எவ்வளவு?

கடந்த பிப்பரவரி 17, 2026 அன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான இடைநிலை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கிடையே மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலன்: “Democracy is not merely a form of Government. It is primarily a mode of associated living, of conjoint communicated experience. It is essentially an attitude […]

Categories
அணுகல் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் Uncategorized

அணுகல் வசதியுடன் கூடிய ஓடிடி வெளியீடுகள்: நடுவண் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சொல்வதென்ன?

வழிகாட்டு நெறிமுறைகள் வாழ்வியல் நெறிமுறைகளாக மாறும் காலத்துக்காய் உழைப்போம்.

Categories
நிதிநிலை அறிக்கைகள் Uncategorized

நடுவண் பட்ஜெட் 2026: மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான ஒதுக்கீடு எவ்வளவு?

பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான செய்திகள், அலசல்கள் மற்றும் கட்டுரைகளுக்கு: https://thodugai.com

Categories
தொழில்நுட்பம் Uncategorized

தொழில்நுட்பம்: WhatsApp Desktop Enhancer

பரிந்துரைகள் அல்லது பிழைகள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்:

Categories
கட்டுரைகள் சிறப்புப் பள்ளிகள் Uncategorized

சிந்தனை: விரிசல் வெளிச்சமும், விட்டில் பூச்சிகளும்!

அறிதலில் பெரும்பாலும் மொழிப்புலத்தையே சார்ந்திருக்கும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகையில், ஐயோ என்று தலையில் அடித்துக்கொள்ளத்தான் முடிகிறது நம்மால்.

Categories
தமிழகத் தேர்தல் 2026 Uncategorized

தேர்தல் களம்: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: அரசியல் கட்சிகளிடம் பார்வை மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் உரிமைசார் கோரிக்கைகள் என்னென்ன?

நீங்கள் தொடர்புகொள்்ள வேண்டிய எண்:
9626261773.
உங்கள் திருத்தங்களைச் சொல்ல வேண்டிய இறுதி நாள், எதிர்வரும் பிப்பரவரி 4, 2026 புதன்கிழமை இரவு எட்டுமணி.