Categories
கட்டுரைகள் தொடர்

உலக இசைநாள்: அலசல்: வலசைப்பாதையின் வரலாறு பகுதி (2)

Hi everyone!
we need 20 volunteers to write an online exam in Tamil from home (objective type questions and answers) for the visually challenged persons for 4 hours on 6th July (Sunday) between 10 am – 2 pm. Thank you.
For further details please contact:
Chitra – +91 96550 13030

Categories
தொழில்நுட்பம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

களத்திலிருந்து: ‘TECH4ALL’ கண்காட்சியில் சில மணி நேரங்கள்

குறிப்பாக, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காகப் பத்திற்கும் மேற்பட்ட பிரத்தியேக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

Categories
கட்டுரைகள்

வாழ்த்துகள் பூபதி!

போலந்தில் அந்த ஆண்டு நடைபெற்ற பயிலரங்குக்காகத் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு ஆசியர், ஒரே ஒரு பார்வையற்றவர்.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் Uncategorized

மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்வில் தேவைப்படும் சில அடிப்படை அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்களின் தொகுப்பு

நண்பர்களே! தங்களிடம் இருக்கும் அரசாணைகளை உரிய விளக்கத்துடன் அனுப்பிவைத்தால், அவை ஆவணப்படுத்தப்பட்டுப் பொதுப் பயன்பாட்டுக்கு வைக்கப்படும்.

Categories
கட்டுரைகள் Uncategorized

சிந்தனை: பிழையின் விலை

பொதுவாக நடத்தப்படுகின்ற தேர்வுகள் எல்லாம் எழுத்துப்பூர்வமான (script written) தேர்வுகளாகவே நடத்தப்படுகிறது. அதற்கான காரணம் இந்தத் தேர்வு முறைகளை உருவாக்கிய அனைவரும் மாற்றுத்திறனாளிகள் இல்லை. எனவே அவர்களுக்கு ஏற்றபடி தேர்வு முறைகளை உருவாக்கிவிட்டார்கள். இதனை ‘Cultural Privilege’ என்று சொல்வார் பேராசிரியர் ராட் மைக்கேக்கோ.

Categories
கட்டுரைகள் Uncategorized

கண்டனம்: பரிவின் பிழை குறும்படம் அல்ல, கோமாளிகளின் கூத்து

சமூகப் புரிதலே இல்லாத ஒரு முட்டாள்த்தனமான முயற்சியை ஆதரித்து, பரிசிலனையே இன்றி, அதை வெளியிடுவதிலும் அக்கறை காட்டியிருப்பது ஆக்ஸ்போர்டு தரத்துக்கு உயர்த்திச் சொல்லப்படும் ஒரு கல்வியியல் நிறுவனம் என்பதுதான் வேதனையின் உச்சம்.

Categories
இலக்கியம் books Uncategorized

நூல் மதிப்புரை:     வலியின் வெளிப்பாடு கையில் சாட்டை

தோழர் எஸ்.எஸ்.கண்ணன் அதை முழுமனதாக விரும்பவில்லையா அல்லது இவர்கள் ஒத்துழைப்பு அவருக்கு கிடைக்கவில்லையா என்று தெரியவில்லை.

Categories
இலக்கியம் கவிதைகள் Uncategorized

கவிதை: நானும் அந்த மாடும்

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in

Categories
achievers கல்வி சிறப்புப் பள்ளிகள்

வெற்றிக்கதை: சாகசங்கள் சகஜமாகும் அந்த நாள்

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in

Categories
announcements அறிவிப்புகள் Uncategorized

அறிவிப்பு: ஆன்சலிவன் பயிற்சி மையம் ஒருங்கிணைக்கும், ‘என்ன படிக்கலாம்?’ பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கான இணையவழி வழிகாட்டல் பயிலரங்கு

ஆன்சலிவன் பயிற்சி மையம்-கற்றனைத்தூறும் அறிவு