பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்த மாணவனுக்கு நன்றி.
கிரேட்டா ஆப் குறித்து உரையாடுங்கள். அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
உங்கள் குடும்பங்களில் நடைபெறும் முக்கிய வழிபாட்டுக் கூடுகைகளில் பஜனை ஒருங்கு செய்ய விரும்புகிறீர்களா? தொடர்புகொள்ளுங்கள்:
திரு. தாஸ்: 9344094496
எனக்கே தெரியாமல் நடக்கும் என் வீட்டு விஷேஷம் ஒன்றில் பங்கேற்ற திகைப்பூட்டும் மகிழ்ச்சி என்னை ஆட்கொண்டது.
“நான் என் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க விரும்புகிறேன்” என்கிற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? உங்கள் பார்வையைப் பயன்படுத்தி, பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செ்ய்யலாம். அதுவே விழியறம்.
விழியறம் போற்ற விரும்புவோர் தொடர்புகொள்ளுங்கள்.
9655013030 அல்லது
9789533964
தீப்தியின் இந்த முயற்சியால் திரையரங்கில் பிறரின் உதவியில்லாமல் ஒரு பார்வையற்றவரால் படத்தைப் பார்க்க முடிந்தது. பார்வையுள்ளவர்களுக்குச் சமமாக, சம கணத்தில் கைதட்டவும், கண்ணீர் வடிக்கவும் முடியும் என்பது எத்தனை மகத்தான சமத்துவப் பார்வை.
“அரங்குக்கு இதுவரை எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் என பல ஆளுமைகள் வந்து சென்றிருக்கிறார்கள்” என அரங்காளர்களில் ஒருவரான முதுகலை மாணவர் மணிகண்டன் சொல்லக் கேட்டுப் பூரித்தது மனம்.
பார்வையற்றோரின் கஷ்டங்களை எழுதுகிறேன் என்ற பேர்வழித் தங்கள் இஷ்டத்துக்கு இட்டுக்கட்டியிருக்கும் எழுத்து மேதைப் பட்டியலில் சுஜாத்தாவும் வைரமுத்துவும் சுலபமாகச் சேர்ந்துகொள்கிறார்கள்.
“பார்வையற்றவர்களே ஊன்றுகோலைப் பிடிக்க வெட்கப்படும் இன்றைய காலத்திலும்்கூட தன்னுடைய கைப்பையில் எப்போதும் ஒரு ஊன்றுகொல் வைத்திருப்பார்