தமிழக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 1485 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கடந்த 05 ஆகஸ்ட், 2026 அன்று தமிகழ சட்டமன்றத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து பேசிய மாண்புமிகு நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்கள் பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றுத்திறனாளிகளை மகத்தான திறனாளிகளாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மனதார எண்ணுகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நமது அரசின் […]
Category: நிதிநிலை அறிக்கைகள்
கடந்த பிப்பரவரி 17, 2026 அன்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான இடைநிலை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கிடையே மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான நிதி ஒதுக்கீடும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலன்: “Democracy is not merely a form of Government. It is primarily a mode of associated living, of conjoint communicated experience. It is essentially an attitude […]
பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான செய்திகள், அலசல்கள் மற்றும் கட்டுரைகளுக்கு: https://thodugai.com
பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in
எங்களை நீங்கள் இப்போது கூகுல் செய்திகள் வழியாகவும் பின்தொடரலாம்.
https://news.google.com/publications/CAAqBwgKMPCzzQswoM_kAw?ceid=IN:en&oc=3
9 லட்சம் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் அடங்கிய தரவுத்தளம்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது
மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 838.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை முதல்வர் தனது பொறுப்பில் வைத்துக்கொண்டது குறித்து முதலில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்த ஒருவகைப் பெருமிதப் பேச்சுகள் தற்போது குறைந்து வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் பெரிதும் எதிர்பார்த்த கல்வி உதவித்தொகைகள் இரட்டிப்பு, சிறப்புப் பள்ளிகள் தரம் உயர்த்தல் மற்றும் புதிய பணிவாய்ப்புகள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் அறிக்கையில் இடம்பெறவில்லை.
