Categories
நிதிநிலை அறிக்கைகள் Uncategorized

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2026-27: மாற்றங்கள் ஏதுமில்லா மாற்றுத்திறனாளிகள் நலன்: ஆட்சி மாறியும் காட்சிகள் மாறாத அவலம்

தமிழக அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ. 1485 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கடந்த 05 ஆகஸ்ட், 2026 அன்று தமிகழ சட்டமன்றத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து பேசிய மாண்புமிகு நிதியமைச்சர் திரு. மரிய வில்சன் அவர்கள் பின்வரும் அறிவிப்புகளை வெளியிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றுத்திறனாளிகளை மகத்தான திறனாளிகளாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மனதார எண்ணுகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நமது அரசின் […]