Categories
அஞ்சலி

தொடுகை ஒருங்கிணைக்கும், மறைந்த ஐயா திரு. தீனதயாளன் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூடுகை

நாள்: ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி. மீட்டிங் இணைப்பு: https://us06web.zoom.us/j/88275724591?pwd=bucLLl2kvbanQB3xIOe03eNLbvYcLS.1 மீட்டிங் குறியீடு:: 882 7572 4591 கடவுக்குறி: 1983 சிந்தை தீனா என்றழைக்கப்பட்ட திரு. தீனதயாளன் அவர்கள், ஒரு தன்னார்வ வாசிப்பாளராகத் தன்னை இந்தப் பார்வையற்றோர் சமூகத்தோடு இணைத்துக்கொண்டவர். ஸ்மைல் என்கிற அமைப்பை ஏற்படுத்தி, பார்வையற்றோருக்கான வாசிப்பு சார்ந்த பணிகள், அவர்களுக்கான தங்கும் விடுதி, சுற்றுலா எனப் பல்வேறு தளங்களில் பார்வையற்றோரை இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். பார்வையற்றவர்களை தனது குடும்பத்தின் அங்கத்தினர்களாகக் கருதியவர். அதனாலேயே […]