Categories
தமிழகத் தேர்தல் 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் மாற்றுத்திறனாளிகள் நலன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாடாளுமன்றம் உட்பட அனைத்து அரசியல் மன்றங்களிலும் இட ஒதுக்கீடு பெற போராடுவோம் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.