பார்வையின்மையால் ஏற்படும் 85% அறிவிழப்பை சரிபாதி அளவேனும் ஈடுகட்டும் ஒரே வாய்ப்பு தொழில்நுட்பம் என்பதை உண்மையில் பார்வைத்திறன் குறையுடையோரின் மறுவாழ்வுக்காகச் செயலாற்றும் எல்லாத் தரப்பினரும் உணர வேண்டிய தருணம் இது.

தலைக்கு மேலே தொட்டுப் பார்த்தேன். ஆம் ஒரு பொத்தான் இருந்தது. அப்படியே இன்னொன்றும் வட்ட வடிவில் கைக்குத் தென்பட்டது.
உங்கள் கருத்துகளைக் கருத்துப் பெட்டியில் பரிமாறி, புரிதல்கள் மேம்பட வகைசெய்யுங்கள்.
பறந்தாலும் விடமாட்டேன்
அனைத்திந்திய மாற்றுத்திறனாளி எழுத்தாளர்கள் கூடுகை
போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டி நிறைவுற்றது.
இன்று பதினைந்தாவது நாள்
இன்றேனும் இதற்கொரு முடிவு வருமா?
பேச்சுவார்த்தை தோல்வி. அடுத்து என்ன?