Categories
அறிவிப்புகள் கட்டுரைகள் தொடுகை மின்னிதழ்

அறிவிப்பு: திறப்புவிழா! இல்லையில்லை திருப்பவிழா!

படித்து நல்ல பணியில் இருக்கும் பார்வையற்றவர்களிடம்கூட திருமணம் குறித்த பல்வேறு குழப்பங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. குழப்பங்கள் இயல்புதான், ஆனால், குழம்பிக்கொண்டே இருந்து காலத்தைக் கடத்திக்கொண்டே இருக்கிறார்கள் பலர்.

Categories
ஆளுமை சினிமா தொடுகை மின்னிதழ்

சினிமா: “ஓடலாம் முடியாது, ஆனா சண்டை செய்ய முடியும்”

ஹலோ சார்! நான் நாட்டோட first visually impaired president ஆக விரும்புறேன்.

Categories
தொடுகை மின்னிதழ் books

சிந்தனை: கொட்டிக்கிடக்கும் இருவகை வளங்கள்

ஈஸ்பீக் உள்ளிட்ட இயந்திரக் குரல்களைப் பழகிக்கொள்வோர்கூட, திறன்பேசியில் க்ரோம் உள்ளிட்ட உலாவி (browser) வழியாக இணைப்பைச் சொடுக்கி, ஸ்வைப் செய்து ஒரு கட்டுரையைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டாமல் இருப்பதை சொம்பல் என்பதா இடரல் என்பதா சொல்லத் தெரியவில்லை.

Categories
தொடுகை மின்னிதழ் தொழில்நுட்பம்

நிகழ்வு: சித்திரம் வரையலாம், முதலில் சுவர் வேண்டும்!

பார்வையின்மையால் ஏற்படும் 85% அறிவிழப்பை சரிபாதி அளவேனும் ஈடுகட்டும் ஒரே வாய்ப்பு தொழில்நுட்பம் என்பதை உண்மையில் பார்வைத்திறன் குறையுடையோரின் மறுவாழ்வுக்காகச் செயலாற்றும் எல்லாத் தரப்பினரும் உணர வேண்டிய தருணம் இது.

Categories
அனுபவம் தொடுகை மின்னிதழ் விமானப்பயணம்

பறத்தலும் பறத்தல் நிமித்தமும் (3)

தலைக்கு மேலே தொட்டுப் பார்த்தேன். ஆம் ஒரு பொத்தான் இருந்தது. அப்படியே இன்னொன்றும் வட்ட வடிவில் கைக்குத் தென்பட்டது.

Categories
அனுபவம் தொடுகை மின்னிதழ் விமானப்பயணம்

பறத்தலும் பறத்தல் நிமித்தமும் (2)

உங்கள் கருத்துகளைக் கருத்துப் பெட்டியில் பரிமாறி, புரிதல்கள் மேம்பட வகைசெய்யுங்கள்.

Categories
அனுபவம் தொடுகை மின்னிதழ் விமானப்பயணம்

அனுபவம்: பறத்தலும் பறத்தல் நிமித்தமும் (1)

பறந்தாலும் விடமாட்டேன்

Categories
அறிவிப்புகள் இலக்கியம் தொடுகை மின்னிதழ்

அறிவிப்பு:சாகித்ய அகாடமி ஒருங்கிணைக்கும், அனைத்திந்திய மாற்றுத்திறனாளி எழுத்தாளர்கள் கூடுகையில் பங்கேற்கிறேன்!

அனைத்திந்திய மாற்றுத்திறனாளி எழுத்தாளர்கள் கூடுகை

Categories
literature the Touch Uncategorized

All India Differently Abled Writers’ Meet 2024

Categories
தொடுகை மின்னிதழ் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் அறவழிப் போராட்ட

CSGAB போராட்டக்களம்: நாள் பதினாறு

போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டி நிறைவுற்றது.