Categories
தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜனவரி, 2023 தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்: ஹெக்சிஸ்: சக்சஸா, சர்க்கஸா?

பள்ளி வயது பார்வைத்திறன் குறையுடைய குழந்தைகளை மனதில் வைத்து டிசைன் செய்யப்பட்டுள்ளது.

Categories
தொடர் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜனவரி, 2023 பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது!

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (1)

வாசகர்களே! பிறவியில் அல்லாமல், என்னைப்போல இடையில் பார்வையை இழந்தவர்கள் தங்கள் அனுபவத்தை இத்தொடரின் வாயிலாகப் பகிரலாம்.

Categories
தொடர் தொடர்: காவியச்சுடர்கள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜனவரி, 2023

தொடர்: காவியச்சுடர்கள் (1)

உடல்த்தினவால், உள்ளத் தெளிவால் கூர்மை கொண்டிருந்தவனிடமிருந்து ஒளி என்னும் கேடயம் பறிக்கப்பட்டது என்றோ, அல்லது இருள் என்னும் முடிவற்று நீளும் வாள் கையில் கொடுக்கப்பட்டது என்றோ சொல்லலாம்.

Categories
கட்டுரைகள் சட்டம் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜனவரி, 2023

மீள்: வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: வெல்லட்டும் சமூகநீதி!

“சரிதான்… கல்வியிலும் இட ஒதுக்கீடு, பணி வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு, இப்போது பதவி உயர்வீலும் இட ஒதுக்கீடா?” என்ற அயர்ச்சியும் மிரட்சியும் சிலருக்குத் தோன்றக் கூடும்.

Categories
அஞ்சலி ஆளுமை தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜனவரி, 2023

அஞ்சலி: மாசில்லா ஓவியக் காற்று

உலகின் மிக அழகான கட்டிடங்களைக் கொண்ட அமெரிக்கன் கல்லூரியில் உள்ள சேப்பலை அவர் தத்ரூபமாக வரைய, அந்த ஓவியம் அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றதோடு, அந்த ஆண்டு கல்லூரிப் பத்திரிகையின் கவர் பக்கத்தில் இடம்பெற்றதாக ஒரு பேட்டியில் பெருமிதம் பொங்கப் பகிர்ந்திருந்தார்.

Categories
கட்டுரைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜனவரி, 2023 பல்சுவை

உலகம்: வியப்பூட்டும் விந்தை செய்திகள்

பார்வையற்ற படைப்பாளர்களே! உங்கள் படைப்புகள் எந்தப் பொருண்மையின் கீழும் அமையலாம். உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

Categories
கவிதைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜனவரி, 2023 பல்சுவை

கவிதை: காதலிப்பதும் சுகமே!

உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

Categories
செய்தி உலா தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜனவரி, 2023

செய்தி உலா

https://www.thodugai.in

Categories
இலக்கியம் கவிதைகள் சவால்முரசு ப. சரவணமணிகண்டன் கவிதைகள்

கவிதை: காலக்கோல்: – ஒலிமயக்கூத்தன்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Categories
அஞ்சலி அறிவிப்புகள் சவால்முரசு

சவால்முரசு ஒருங்கிணைக்கும், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் மறைந்த செல்வி. ஏ. ராஜேஸ்வரி அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்

நாள்: டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை, நேரம்: காலை 11 மணி. மீட்டிங் இணைப்பு: https://us02web.zoom.us/j/87657773821?pwd=TFBhQitxTUZiaHNDQWhTbG5lYTQzQT09 மீட்டிங் குறியீடு: 876 5777 3821 கடவு எண்: 101070 குறிப்பு: நேரலை கிடையாது. தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் துணைத்தலைவர் ராஜேஷ்வரி மறைந்தார்