2005 செப்டம்பர் 14 முதல் அரசியல் மாநாடு அறிவிப்பு வந்தது. எப்படியாவது அந்த மாநாட்டுக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். என் பக்கத்து ஊரில் இருந்தெல்லாம் வேன் எடுத்துக்கிட்டுப் போனாங்க. ஆனா நான் போகல