Categories
விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா Uncategorized

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (7) அரற்றிய அரங்கம்: S. அஷோக் பாலா

மைக்கை பிடித்து பேசுறதுல எனக்கு பயம் இல்லைன்னு நம்பினேன். அதிகமா டிவி பார்ப்பேன், திரைப்படங்கள் பார்ப்பேன்.

Categories
விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (5) உருவானது புலிப்படை: S. அஷோக் பாலா

என்னுடைய 16 ஆவது வயதில் கண்ணாடி போடத் துவங்கினேன்; இன்னும் பார்வை கொஞ்சம் கூடுதலாகத் தெரிந்தது.

Categories
தொடர் விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா

விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா

எனக்கு என் தாய்மாமா வைத்த பெயர் அசோக். சபரிமலைக்கு மாலை போட்டு வேண்டிக்கொண்டதால் ஐயப்பனே வந்து பிறந்துவிட்டார் என்று என் அப்பா எனக்கு வைத்த பெயர்தான் ஐயப்பன். ஆனால், என்னை எல்லோரும் அசோக் என்றுதான் அழைப்பார்கள்; அதுதான் எனக்கும் பிடிக்கும்.