உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
மேலும், 9080079481 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மூன்று நிமிடங்களுக்கு மிகாத குரல்ப்பதிவுகளாகவும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
படைப்புகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாத பிரெயில் பதிவுகளாகவும் அனுப்பலாம்.
எங்கள் முகவரி:
தொடுகை மின்னிதழ்,
G1 சுனில் மெசியா,
30 டெலிபோன் காலனி,
2ஆவது தெரு,
ஆதம்பாக்கம்,
சென்னை 600088.
முக்கியக் குறிப்பு:
பல்வேறு தரப்பினரிடமிருந்து வரும் படைப்புகளைத் தெரிவு செய்து, அவற்றைச் செம்மைப்படுத்தி, வெளியிடுவது மட்டுமே தொடுகையின் பணியாகும். படைப்புகளில் இடம்பெறும் கருத்துகள், தகவல்களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் படைப்பாளி மட்டுமே.
இதழிலிருந்து
- தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (4) சங்கீத சக்கரவர்த்தி: S. அஷோக் பாலா
by தொடுகை மின்னிதழ்
குஜராத்தில் பூகம்பம் வந்தபோது, நற்பணி மன்றம் சார்பாக நிவாரண நிதி திரட்டினோம். உண்டியல் ஏந்த எல்லோரும் வெட்கப்பட்டபோது, நான் உண்டியல் ஏந்திய ஞாபகம் வருகிறது.
- சொல்ல மறுக்கும் கதை: (1) புதிய தொடர்
by தொடுகை மின்னிதழ்
அறிவும் திறனும் ஒன்றுகூட்டி ஊட்டப்பட்ட கல்வியில் பெரும் பின்னடைவு நேர்ந்திருக்கிறது
- தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (3) பார்வையைப் பறித்த முனி: S. அஷோக் பாலா
by தொடுகை மின்னிதழ்
எனக்கு பக்தி இருந்துச்சானு கேட்டா, நிறைய இருந்துச்சு. கண்ணு தெரியணும்னு ஆஞ்சநேயருக்கு ‘ஸ்ரீ ராம ஜெயம்’ எழுதிக் கோயில்ல போய் வச்சிருக்கேன்—108 தடவை, 1008 தடவைன்னு
- தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (2) அந்தக் கடைசிப் பேருந்து S. அஷோக் பாலா
by தொடுகை மின்னிதழ்
கூரை வீட்டிலிருந்து மாடி வீட்டிற்குக் குடிபுகுந்தோம். வீடு பெரிதாய் இருந்தது, மின்சாரம் இருந்தது; ஆனால் பழைய சந்தோஷம் இல்லை.
- விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா
by தொடுகை மின்னிதழ்
எனக்கு என் தாய்மாமா வைத்த பெயர் அசோக். சபரிமலைக்கு மாலை போட்டு வேண்டிக்கொண்டதால் ஐயப்பனே வந்து பிறந்துவிட்டார் என்று என் அப்பா எனக்கு வைத்த பெயர்தான் ஐயப்பன். ஆனால், என்னை எல்லோரும் அசோக் என்றுதான் அழைப்பார்கள்; அதுதான் எனக்கும் பிடிக்கும்.