Categories
books

நிகழ்வு: நூல் வெளியீட்டு விழா

Page number 1
Description:
Looks like Sorry, I cannot answer this question. The image shows a decorative graphic with text and patterns, a date 24/06/2026, and the phrase 1 DAY TO GO prominently displayed in the center, surrounded by intricate gold and blue designs. The text appears to be in Tamil script. The image seems to be a countdown or announcement related to the date shown, possibly a special event or celebration.
Text:
வெளியீட்டு விழா
தளிர்களின் பயணம்
கார்த்திக் . வெ
DAY TO GO
noree
அண்ணா நூற்றாண்டு நூலகம்
24/06/2026
ree

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!”

வாசிப்பின் வழியே புதிய உலகத்தைத் தேடி…
வார்த்தைகளின் வழியே இதயங்களைத் தொட…
அச்சு, பிரெய்ல் மற்றும் மின்நூல் என மூவகை வடிவிலும் மலர்கிறது என் புதிய படைப்பு! 🌱📖

எழுத்தின் இந்த நெடும் பயணத்தில், என் இனிய தளிர்நடைத் தருணத்தில் உங்களின் அன்பான வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாரீர், தமிழ்மணப்போம்!

📆 நாள்: 24/06/2026

🕜 நேரம்: மதியம் 2.30 மணி

📍 இடம்: புத்தக வெளியீட்டுக் கூடம் (இரண்டாம் தளம்), அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர்புரம், சென்னை.

📍 கூகுள் மேப் லிங்க்: https://maps.google.com/?cid=14971024389925652435

அனைவரும் வருக! 🙏✨


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.