உரிய பயிற்சியை முடித்துக் காத்திருப்பவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி இல்லை.
பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம். சுவை+ஊறு+ஓசை+நாற்றம்+மனம்=ஒளி
உரிய பயிற்சியை முடித்துக் காத்திருப்பவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி இல்லை.
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநிலத்தின் இரண்டாவது பார்வையற்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
மாணவர் குகனைத் தொடர்புகொள்ள: 9445149227
நேர்ந்துவிட்ட தாமதத்துக்கு வருந்துகிறோம். தொய்வின்றிக் கொண்டுசெ்ல்ல உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறோம்.
கூகுல் செய்திகள் வாயிலாகவும் நீங்கள் எங்களைப் பின்தொடரலாம்.
https://news.google.com/publications/CAAqBwgKMPCzzQswoM_kAw?ceid=IN:en&oc=3
நீளமும், அகலமும் அதிகரிக்காத நம் ஊர்த் தெருக்களில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
வாசகர்களே! உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
இப்போதைய பாடல்களில் வாத்தியங்கள் வரிகளை அமுக்கி விடுகின்றன. இது நான் மட்டுமல்ல பலர் சொல்கின்ற பொதுவான கருத்து.
இனி அவனுக்குத் தொடுகைதான் நம்பிக்கை. செவிகள்தான் உற்ற துணை. வாசம்தான் வழிகாட்டி. சொற்கள்தான் வாகனம்.
என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் என் குடும்பத்தின் முழு ஒத்துழைப்பும் எனக்கு எப்போதுமே உண்டு.