Categories
தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023 விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (1) புதிய தொடர்: S. அஷோக் பாலா

தொடர்: விரட்டும் இருளும் விடியல் வேட்கையும்! (11) குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அந்த நாளை: S. அஷோக் பாலா

எதைப்பத்தியெல்லாம் நான் திரும்ப நினைத்துக்கூட பார்க்கக் கூடாதுன்னு நினைச்சேனோ, அதைப்பற்றி எழுதிக்கொண்டு இருக்கேன். நீங்க படிக்கிறது இப்போ என் வாழ்க்கையை அல்ல, என் வாழ்க்கையின் முடிவை. ரொம்ப வலிக்குது. நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான் எழுதுறது?