“கடலில் அல்லது காயலில் நட்சத்திர பெருமை உடைய ஒரு சுகவாசக் கப்பலில் பயணம் செய்ய விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்?
“கடலில் அல்லது காயலில் நட்சத்திர பெருமை உடைய ஒரு சுகவாசக் கப்பலில் பயணம் செய்ய விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்?
உடல்த்தினவால், உள்ளத் தெளிவால் கூர்மை கொண்டிருந்தவனிடமிருந்து ஒளி என்னும் கேடயம் பறிக்கப்பட்டது என்றோ, அல்லது இருள் என்னும் முடிவற்று நீளும் வாள் கையில் கொடுக்கப்பட்டது என்றோ சொல்லலாம்.
பல பார்வையற்ற தோழர்களின் கண்கள் பார்ப்பதற்கு மிக இயல்பாக, சாதாரணத் தோற்றத்துடன் காட்சியளிக்கும். ஆனால், அவர்களுக்கு நூறு விழுக்காடு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கும்.
தமிழ்த் திரைப்படங்களில் விக்ரமன் வகையறா என ஒன்று உண்டு. அதை மிஞ்சிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். தவறு செய்யக்கூடிய கருணாகரன் கூட நல்ல நோக்கில் சமூக அக்கறையில் அதைச் செய்திருப்பார்.