Categories
தொடர் தொடர்: காவியச்சுடர்கள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஏப்ரல், 2023

தொடர்: காவியச்சுடர்கள் (3) முடிவிலா இருள்

இனி அவனுக்குத் தொடுகைதான் நம்பிக்கை. செவிகள்தான் உற்ற துணை. வாசம்தான் வழிகாட்டி. சொற்கள்தான் வாகனம்.