இன்றைய தி இந்து நாளிதழின் தலையங்கப் பக்கங்களில் இறுதியாக ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கல் மற்றும் என்குலூட் செயற்கை தொழில்நுட்பத்திலும் பணியாற்றும் நவின் ஆட் என்பவர் இந்தக் கட்டுரையினை எழுதியுள்ளார். அவருடைய நண்பர் ஒரு பிறவிப் பார்வையற்றவர். திரை வாசிப்பான்களால் அடையாளம் காண இயலாத செயல்களான கோப்புகளை வாசித்தல், புகைப்படங்களை அடையாளம் காணல் போன்ற பணிகளில் அவருக்கு ஏஐ உதவியாக இருக்கிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விடயங்களில் ஏஐ தொழில்நுட்பம் எவ்வளவு துல்லியமானதாக, அணுகல் […]
