உண்மையில் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களிடம் சிறப்புப் பட்டயப் பயிற்சி இல்லை. சிறப்புப் பயிற்சி முடித்தவர்கள் தகுதித் தேர்வில் வெல்லவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே தோற்றுக்கொண்டிருக்கிறது சில தலைமுறைப் பார்வையற்ற குழந்தைகளின் எதிர்காலம்.

வலிமை குன்றிய அல்லது துண்டிக்கப்பட்ட பார்வை நரம்புகள் போலவே, கண்ணில் ஒளியை உணரும் திசுவான விழித்திரையின் செல்கள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் நோய் ரெட்டினைடிஸ் பிக்மண்டோசா (retinitis
வெளிப்படையாக உடைத்துச் சொன்னால், அவர்கள் அன்றாடம் பள்ளிக்குச் சென்று திரும்புவதே ஒரு சம்பிரதாயமான நடவடிக்கை
மாற்றுத்திறனாளிகள் நலன் என்பது சமத்துவத்தையே தன் இறுதி இலக்காகக் கொண்டது.
அரசு தனது சிந்தனையை மேம்போக்காகச் செலுத்தாமல், தற்போது அது மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டை வேரிலிருந்து சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.