தலையங்கம்: தளமே போதுமா? கூரை வேண்டாமா?

தலையங்கம்: தளமே போதுமா? கூரை வேண்டாமா?

ஆக்கம் ஆசிரியர் வெளியிடப்பட்டது

எவரும் எவரோடும் விரைவாகவும் எளிமையாகவும் துல்லியமாகவும் தொடர்புகொள்ளும் வாய்ப்பை இந்த நூற்றாண்டின் இணைய வசதி சாத்தியமாக்கியிருக்கிறது. ஏற்போ, எதிர்ப்போ தனிமனிதன் தன்னுடைய தரப்பை முன்வைத்து உரையாடும் களமாக…

கொண்டாட்டம்: சிறகை விரித்த  பிரெயில் பறவைகள்

கொண்டாட்டம்: சிறகை விரித்த  பிரெயில் பறவைகள்

ஆக்கம் X செலின்மேரி வெளியிடப்பட்டது

பார்வையற்றோரைப் பொருத்தவரை, நமக்கு அகரம் முதல் அகிலம் வரை அனைத்தையும் அறிமுகம் செய்கின்ற சிறப்புப்பள்ளிகள் தாய்வீடுகள் போன்றவை.

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (1)

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (1)

ஆக்கம் சித்ரா U. வெளியிடப்பட்டது

வாசகர்களே! பிறவியில் அல்லாமல், என்னைப்போல இடையில் பார்வையை இழந்தவர்கள் தங்கள் அனுபவத்தை இத்தொடரின் வாயிலாகப் பகிரலாம்.

தொடர்: காவியச்சுடர்கள் (1)

தொடர்: காவியச்சுடர்கள் (1)

ஆக்கம் ஒலிமயக்கூத்தன் வெளியிடப்பட்டது

உடல்த்தினவால், உள்ளத் தெளிவால் கூர்மை கொண்டிருந்தவனிடமிருந்து ஒளி என்னும் கேடயம் பறிக்கப்பட்டது என்றோ, அல்லது இருள் என்னும் முடிவற்று நீளும் வாள் கையில் கொடுக்கப்பட்டது என்றோ சொல்லலாம்.

மீள்: வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: வெல்லட்டும் சமூகநீதி!

மீள்: வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு: வெல்லட்டும் சமூகநீதி!

ஆக்கம் கு. முருகானந்தன் வெளியிடப்பட்டது

“சரிதான்… கல்வியிலும் இட ஒதுக்கீடு, பணி வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு, இப்போது பதவி உயர்வீலும் இட ஒதுக்கீடா?” என்ற அயர்ச்சியும் மிரட்சியும் சிலருக்குத் தோன்றக் கூடும்.

அஞ்சலி: மாசில்லா ஓவியக் காற்று

அஞ்சலி: மாசில்லா ஓவியக் காற்று

ஆக்கம் X செலின்மேரி வெளியிடப்பட்டது

உலகின் மிக அழகான கட்டிடங்களைக் கொண்ட அமெரிக்கன் கல்லூரியில் உள்ள சேப்பலை அவர் தத்ரூபமாக வரைய, அந்த ஓவியம் அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றதோடு, அந்த ஆண்டு கல்லூரிப் பத்திரிகையின் கவர் பக்கத்தில் இடம்பெற்றதாக ஒரு பேட்டியில் பெருமிதம் பொங்கப் பகிர்ந்திருந்தார்.

உலகம்: வியப்பூட்டும் விந்தை செய்திகள்

உலகம்: வியப்பூட்டும் விந்தை செய்திகள்

ஆக்கம் சிதம்பரம் இரவிச்சந்திரன் வெளியிடப்பட்டது

பார்வையற்ற படைப்பாளர்களே! உங்கள் படைப்புகள் எந்தப் பொருண்மையின் கீழும் அமையலாம். உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.