Categories
தலையங்கம் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

தலையங்கம்: அடிப்படை விழுமியத்துக்கே எதிரானது

சரியாக ஆலோசிக்கப்படாத, அனைத்துத் தரப்பினரின் நலனையும் கருத்தில்கொள்ளாததுமான இந்த அறிவிப்பால் வேறு எவரையும்விட அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் பார்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள்.

Categories
ஆளுமை தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023 பேட்டிகள்

மீள்: பேட்டி: இசைக் கலைவாணி

முதலாவதாக எனக்குத் தாய்மொழி தமிழ். தமிழ்வழிப் பள்ளியில்தான் படித்தேன்.

Categories
கட்டுரைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

மீள்: கட்டுரை: திறந்துவிட்டது கதவு, தென்படுகின்றன சில கற்களும், முட்களும்

பதிலி எழுத்தர்கள் தொடர்பாகத் தாங்கள் சந்தித்த இன்னல்கள், இடைஞ்சல்கள் குறித்து, கோரிக்கை மனு ஒன்றினை எழுதி,
பொதுச்செயலாளர்,
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்,
எண் 58, டக்கர்பாபா வித்யாலயா,
வெங்கட் நாராயணா சாலை,
தி.நகர் சென்னை 17.
என்ற முகவரிக்கோ, tncsgab@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ நாளை மார்ச் 1 2023க்குள் அனுப்பி வையுங்கள்.

Categories
தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023 தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்: Car E Paedia என்னும் புலனச் சாளரம்

பார்வையின்மையைக் கருதி, பரிதாபப்பட்டு, சாலையைக் கடக்க உதவுபவர்களை எதிர்பார்த்திருந்த நிலை மாறி, பரிவுடனும், துணிவுடனும் பார்வையுள்லோரைக்கூட அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் சென்று திரும்பும் நிலை உருவாகி இருக்கிறது.

Categories
தொடர்: விழியறம் விதைத்தோர் - தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

தொடர்: விழியறம் விதைத்தோர் – (1), உஷா ராமகிருஷ்ணன்

பாடங்களைக் குழந்தைகளுக்கு எளிமையாகச் சொல்லித் தருவது எனக்கு மிகவும் பிடித்த வேலை.

Categories
தொடர் தொடர்: காவியச்சுடர்கள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

தொடர்: காவியச்சுடர்கள் (2): எழுத வேண்டும் புதிய பாரதம்!

புகழுக்காய்த் தன்னை முன்நிறுத்துபவர்கள் நிர்வாகச் சமநிலைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள்.

Categories
தொடர் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023 பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது!

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (2)

முதன்முதலில் என்னைச் சந்திக்கும் ஒவ்வொரு ஆசிரியரும், “ஏன் இவ்வளவு கிட்டத்துல வைத்து படிக்கிறாய்” என்ற ஒற்றைக் கேள்வியைத்தான் சொல்லிவைத்ததுபோலக் கேட்பார்கள்.

Categories
தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023 பல்சுவை வியப்பூட்டும் விந்தை செய்திகள்

உலகம்: வியப்பூட்டும் விந்தை செய்திகள் (2)

முழுவளர்ச்சி அடையும் முன்பே பிறக்கும் குழந்தைகளில் பெண் குழந்தைகளுக்குத்தான் மரணத்தை வெல்லும் ஆற்றல் அதிகம்.

Categories
இலக்கியம் கவிதைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

கவிதை: மாடக்குளம் விஜயகுமார் கவிதைகள்

வாசகர்களே! தங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Categories
அஞ்சலி ஆளுமை தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: பிப்பரவரி, 2023

அஞ்சலி: பூமி இங்கே சுற்றும் மட்டும்

வாணியின் கம்ஃபர்ட் என்பது, அவருடைய குரலை எவராலும் ஒரு குறிப்பிட்ட சுதிக்குக் கீழே இறக்கிவிடவே முடியாது.