சிறப்புப்பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 8 உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடங்களில் 1 மட்டுமே நிரப்பப்பட்டுள்்ளது. இசை ஆசிரியர்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 10 பணியிடங்களில் 8 காலியாக உள்ளன.
சிறப்புப்பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 8 உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடங்களில் 1 மட்டுமே நிரப்பப்பட்டுள்்ளது. இசை ஆசிரியர்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 10 பணியிடங்களில் 8 காலியாக உள்ளன.
தொடுகை மின்னிதழில் வெளியிடுவதற்கு அனுமதி அளித்த விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர் குழுவிற்கும், இதை வெளியிட சம்மதித்த தொடுகை மின்னிதழ் ஆசிரியர்க் குழுவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
நாங்கள் ஒரு நால்வர் பார்வையற்றோர். எந்தக் குறிப்பையும் எழுதிவைக்காமல் அவர்கள் பாடுவதைக் கவனித்து, எங்கள் செவிகள் சொல்வதைக் கேட்டு, முழுமையாகத் திறமையாகப் பாடி முடித்துவிடுவோம்.
ஏதாவது ஒரு நம்்பரை ரேண்டமாகப் போட்டு “நான்தான் பெப்சி உமா பேசுகிறேன்” என்றெல்லா்ம் கலாய்த்துப் பொழுதை ஓட்டுவேன்.
சுத்தப்படுத்த வந்தவர்கள் ரோமன் வளர்க்கும் பாம்பைப் பார்த்து பயந்து சுத்தப்படுத்தும் வேலையைப் பாதியோடு நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள் என்பது பிறகு தெரிந்தது.
சிறுவயதில் உருவான பாடல் எழுதும் பழக்கம் இப்பொழுதும் தொடர்கிறது. முக்கிய விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது வாழ்வின் ஏதாவது சோகமான தருணங்களைப் பாடலாக வடிப்பது என்று முடிவெடுத்து, சில சமயங்களில் வரிகளை மட்டும் எழுதுவதுண்டு.
நமக்கு ஆறறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் நல்ல குணநலன்கள் இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு பார்வையற்றவர் தன்னைப் போலவே பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கான மனநிலைக்குத் தயாராகாதபடி முதல் கட்டையைப் போடுபவர்கள் அவரைச் சிறுவயது முதலாகவே அலங்கரித்துப் போஷித்து ஆட்கொள்ளும் குடும்பத்தினர்தான்.