12 ஆம் வகுப்பில் இறுதித் தேர்வு நடைபெற்றது. நாங்கள் எழுதிய அந்த ஆண்டுதான், 1993ல் முதல்முறையாக multiple question paper முறை கொண்டுவரப்பட்டது.
12 ஆம் வகுப்பில் இறுதித் தேர்வு நடைபெற்றது. நாங்கள் எழுதிய அந்த ஆண்டுதான், 1993ல் முதல்முறையாக multiple question paper முறை கொண்டுவரப்பட்டது.
“கடலில் அல்லது காயலில் நட்சத்திர பெருமை உடைய ஒரு சுகவாசக் கப்பலில் பயணம் செய்ய விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்?
பாடங்களைக் குழந்தைகளுக்கு எளிமையாகச் சொல்லித் தருவது எனக்கு மிகவும் பிடித்த வேலை.
புகழுக்காய்த் தன்னை முன்நிறுத்துபவர்கள் நிர்வாகச் சமநிலைக்குப் பெரும் ஆபத்தைக் கொண்டுவந்து சேர்ப்பவர்கள்.
முதன்முதலில் என்னைச் சந்திக்கும் ஒவ்வொரு ஆசிரியரும், “ஏன் இவ்வளவு கிட்டத்துல வைத்து படிக்கிறாய்” என்ற ஒற்றைக் கேள்வியைத்தான் சொல்லிவைத்ததுபோலக் கேட்பார்கள்.
வாசகர்களே! பிறவியில் அல்லாமல், என்னைப்போல இடையில் பார்வையை இழந்தவர்கள் தங்கள் அனுபவத்தை இத்தொடரின் வாயிலாகப் பகிரலாம்.
உடல்த்தினவால், உள்ளத் தெளிவால் கூர்மை கொண்டிருந்தவனிடமிருந்து ஒளி என்னும் கேடயம் பறிக்கப்பட்டது என்றோ, அல்லது இருள் என்னும் முடிவற்று நீளும் வாள் கையில் கொடுக்கப்பட்டது என்றோ சொல்லலாம்.
வெளிப்படையாக உடைத்துச் சொன்னால், அவர்கள் அன்றாடம் பள்ளிக்குச் சென்று திரும்புவதே ஒரு சம்பிரதாயமான நடவடிக்கை
தமிழ்த் திரைப்படங்களில் விக்ரமன் வகையறா என ஒன்று உண்டு. அதை மிஞ்சிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தில் எல்லோரும் நல்லவர்களாகவே இருப்பர். தவறு செய்யக்கூடிய கருணாகரன் கூட நல்ல நோக்கில் சமூக அக்கறையில் அதைச் செய்திருப்பார்.
எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் வையுங்கள் என்பதாகட்டும், இந்தப்பக்கம், அந்தப்பக்கம் என அவர்கள் சொல்லும்போது பக்கம் சொல்லாமல் வலது இடது என சொல்ல அவர்களைப் பழக்க வேண்டும்.