நிறைவுப்பகுதி.
நிறைவுப்பகுதி.
Hi everyone!
we need 20 volunteers to write an online exam in Tamil from home (objective type questions and answers) for the visually challenged persons for 4 hours on 6th July (Sunday) between 10 am – 2 pm. Thank you.
For further details please contact:
Chitra – +91 96550 13030
அவரைப் பார்த்ததும் ஆன் செய்த ரேடியோவைப் போல என் பள்ளிப் படிப்பு தொடங்கி எல்ஐசியில் வேலை கிடைக்காத கதைவரை அனைத்தையும் மளமளவெனக் கொட்டினேன்.
பார்வை மாற்றுத்திறனாளிப் படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
ஏதாவது ஒரு நம்்பரை ரேண்டமாகப் போட்டு “நான்தான் பெப்சி உமா பேசுகிறேன்” என்றெல்லா்ம் கலாய்த்துப் பொழுதை ஓட்டுவேன்.
சுத்தப்படுத்த வந்தவர்கள் ரோமன் வளர்க்கும் பாம்பைப் பார்த்து பயந்து சுத்தப்படுத்தும் வேலையைப் பாதியோடு நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள் என்பது பிறகு தெரிந்தது.
ஒரு பார்வையற்றவர் தன்னைப் போலவே பார்வையற்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்கான மனநிலைக்குத் தயாராகாதபடி முதல் கட்டையைப் போடுபவர்கள் அவரைச் சிறுவயது முதலாகவே அலங்கரித்துப் போஷித்து ஆட்கொள்ளும் குடும்பத்தினர்தான்.
தேசத்தந்தை மகாத்மா காந்தி நாம் அல்பமாக நினைக்கும் இந்த உப்பை வைத்துத்தான் சூரியன் மறையாத பேரரசாக இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தையே நடுங்க வைத்தார்.
இனி அவனுக்குத் தொடுகைதான் நம்பிக்கை. செவிகள்தான் உற்ற துணை. வாசம்தான் வழிகாட்டி. சொற்கள்தான் வாகனம்.
என் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் என் குடும்பத்தின் முழு ஒத்துழைப்பும் எனக்கு எப்போதுமே உண்டு.