உரிய பயிற்சியை முடித்துக் காத்திருப்பவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி இல்லை.
உரிய பயிற்சியை முடித்துக் காத்திருப்பவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி இல்லை.
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநிலத்தின் இரண்டாவது பார்வையற்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
ஒரு சாமானியப் பார்வையற்றவருக்கு இந்த அரசிடம் இருக்கும் நியாயமான மனத்தாங்கல் உள்ளது உள்ளபடியே வெளிப்பட்டிருக்கும் அச்சு அசலான பதிவு இது.
ஏப்ரல் 14/2023 இன்று, தகவல் தொழில்நுட்பத்துறை
பள்ளிக்கல்வியில் ஆண்டுதோறும் படிப்படியான மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. அந்த மாற்றங்கள் சிறப்புப் பள்ளிகளுக்கு வருவதற்குள் பல ஆண்டுகள் கடந்து விடுகின்றன.
9 லட்சம் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் அடங்கிய தரவுத்தளம்
தொடுகை மின்னிதழைப் படித்து, தங்களின் கருத்துகள், படைப்பாக்கங்களை thodugai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.
வென்றது கோரிக்கை.
பிப்பரவரி 28க்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்கப்படாது.
சிறந்தமுறையில் தேர்வெழுத அனைவருக்கும் வாழ்த்துகள்.