கண்ணுங்களா! செல்லங்களா! கட்டித்தழுவி வாழ்த்துகிறேன்

கண்ணுங்களா! செல்லங்களா! கட்டித்தழுவி வாழ்த்துகிறேன்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

மாணவர்களின் மனதில் தமிழ்த்திரையிசைப் பாடல்களும், தற்காலத் தமிழ் இசையமைப்பாளர்களான D. இமான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோரின் தாக்கமும் நிறைந்திருக்கிறது.

பொன்விழா வாழ்த்துகள்!

பொன்விழா வாழ்த்துகள்!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

இந்தப் பெருமிதத் தருணம் நோக்கிப் பள்ளியைப் பின்நின்று ஊக்கியவர்களின் உழைப்பை பேசாமல் விட்டுவிடுவது வரலாற்றுப் பிழையாகிவிடலாம் என்பதால் இதனை எழுதவேண்டியிருக்கிறது.

திறந்தது தீர்ப்புச் சாளரம், திறக்குமா தீர்வுக் கதவு?

திறந்தது தீர்ப்புச் சாளரம், திறக்குமா தீர்வுக் கதவு?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஏதோ ஒரு ஒவ்வாமையால் குழந்தை எடுக்கும் வாந்தியைக் கையில் ஏந்தும் இவர்கள்தான், அந்த வாந்திக்கான காரணத்தை விளக்கிப் பக்கம் பக்கமாக நிர்வாகத்தலைமைக்கு பதிலறிக்கையும் தந்து கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது.

சிறப்புப்பள்ளிகள்: “மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகக்கூடாது”: சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு

சிறப்புப்பள்ளிகள்: “மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகக்கூடாது”: சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

தொடுகை: பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம்.
உரையாடலும், உரையாடல் நிமித்தமும்

அவலம்: நகர்ந்தபடி இருக்கிறது நான் வாழும் காலம்

அவலம்: நகர்ந்தபடி இருக்கிறது நான் வாழும் காலம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

உண்மையில் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களிடம் சிறப்புப் பட்டயப் பயிற்சி இல்லை. சிறப்புப் பயிற்சி முடித்தவர்கள் தகுதித் தேர்வில் வெல்லவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே தோற்றுக்கொண்டிருக்கிறது சில தலைமுறைப் பார்வையற்ற குழந்தைகளின் எதிர்காலம்.

வேதனை: “சிகிச்சை பெற ஆட்கள் ஏராளம், சீக்கிரமே தொடங்குங்கள்!”

வேதனை: “சிகிச்சை பெற ஆட்கள் ஏராளம், சீக்கிரமே தொடங்குங்கள்!”

ஆக்கம் தொடுகை செய்திகள் வெளியிடப்பட்டது

உரிய பயிற்சியை முடித்துக் காத்திருப்பவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி இல்லை.

நன்றி ஜூனியர் விகடன் 07.12.2022: பரிதவிக்கும் பார்வையற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்… நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்..?

நன்றி ஜூனியர் விகடன் 07.12.2022: பரிதவிக்கும் பார்வையற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்… நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்..?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து பார்வையற்றோர் பள்ளிகளிலும் மொத்தம் 109 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் வெறும் 26 ஆசிரியர்கள் மட்டுமே பணியிலிருக்கிறார்கள்”