ஒரு காலம் உருவாகும்
Category: காணொளிகள்
கடவுள் அமைத்துவைத்த மேடையோ?
குழந்தைகள் நாளில் குழந்தையாக
எனக்கு சித்ராக்காவின் ஆளுமை நன்கு தெரியும். அவர் மனிதவளத்தை ஒருங்கிணைப்பதில் கெட்டி்க்காரர்
கொண்டாட்டம்: ஒரு முன்னோடி முயற்சி
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததில் மோசஸ்ராஜ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இருவரின் பங்கு போற்றுதலுக்குரியது.
நிகழ்வு: வினாடிவினா போட்டி
ஜூம் வழியில் என்பதால், அவ்வப்போது தொழில்நுட்பம்தான் காலை வாரிக்கொண்டே இருந்தது. ஆனாலும், தொடர்ச்சியான உரையாடல்கள் வழியே அதை எளிதாகக் கடக்க முடிந்தது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை முதல்வர் தனது பொறுப்பில் வைத்துக்கொண்டது குறித்து முதலில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்த ஒருவகைப் பெருமிதப் பேச்சுகள் தற்போது குறைந்து வருகின்றன.
உண்மையில் நடந்ததும், இனி நம் முன் இருக்கிற வாய்ப்புகள் குறித்தும் நம்மவர்களேனும் அறிந்துகொள்ள சவால்முரசு முன்னெடுத்த இந்த உரையாடல் உதவும் என நம்புகிறோம்.
உலக வெண்கோல் தினத்தில், பார்வையற்றோர் குறித்த சில புரிதல்களைப் பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்து்ள படைப்பான “Keep on Telling” பாருங்கள். படத்தையும், படத்தில் சொன்ன சின்னச் சின்ன விடையங்களையும் அனைவருக்கும் பகிருங்கள்.
உலக வெண்கோல் தினமான அக்டோபர் 15 அன்று குறும்படத்தை வெளியிடுவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களே! இந்தக் குறும்படம் பற்றி நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம்ப் …
Keep on Telling.
