Categories
தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023 வெண்கோல்

உலக வெண்கோல் நாள்: குன்றாத எழுச்சியோடு கொண்டாடித் தீர்ப்போம்!

இன்று அக்டோபர் 15, சர்வதேச வெண்கோல் தினம். முன்னேறிய நாடுகளில் வெண்கோலுக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் அரவணைப்பும் நேர்மறையானவை, வளரும் மற்றும் பின்தங்கிய தேசங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் கொண்டவை. உண்மையில் ஒரு பார்வையற்றவரின் கையிலிருக்கிற வெண்கோலை எதிர்கொள்வதில் இந்தியச் சமூகத்தின் பெரும்பான்மையினருக்குப் புரிதல்களே இல்லை. ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லா அவர்கள் ஒரு பார்வையற்றவர். அவருடைய வாழ்க்கைச் சித்தரிப்பாக வெளிவந்திருக்கும் ஹிந்தித் திரைப்படம் ஸ்ரீகாந்த். அந்தத் திரைப்படத்தில், குழந்தை ஸ்ரீகாந்த் கையில் அவரது ஆசிரியரான […]

Categories
கட்டுரைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023 வெண்கோல்

சிந்தனை: அகம், புறம், அழைப்பு

அந்த நிறுவனங்களின் ஆளுகையான பொறுப்பில் ஒரு பார்வையற்றவர் இருப்பார் எனில், ஓரளவுக்கேனும் நிகழ்வு கொண்டாட்டமாக அமைய வாய்ப்பிருக்கிறது.

Categories
வெண்கோல்

சிந்தனை: அக்டோபர் 15, உலக வெண்கோல் தினம்

ஸ்டிக் என்றாலே வெட்கப்படும் பார்வையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன இன்றைய பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள்