Categories
இலக்கியம் சவால்முரசு ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்

சமத்துவக் காற்று சிறுகதை

ப. சரவணமணிகண்டன்

Categories
சவால்முரசு சினிமா

பேசும் டீசர்

இந்தியாவின் முதல் பேசும் டீசர்

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

அரசு சிறப்புப்பள்ளிகளில் கல்விச்சுற்றுலா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்

ஒரு பார்வையற்ற மாணவனைப் பொருத்தவரை கல்விச்சுற்றுலா என்பது, அவன் நினைவடுக்கில் நீங்காமல் நின்று நிறைய கற்றலைச் சாத்தியமாக்குகிற நேரடி அனுபவ வாய்ப்பு.

Categories
அணுகல் சவால்முரசு

மெட்ரோவில் மாற்றுத்திறனாளிகள் ஆய்வு

சென்னையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களை அணுகத்தக்கதாக இருக்கிறதா என மாற்றுத்திறனாளிகள் குழு ஒன்று ஆய்வு செய்திருக்கிறது.

Categories
சவால்முரசு செய்தி உலா செய்திக்கொத்து

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் 21.03.2022 சிறப்பு செய்திக்கொத்து

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் நேற்று நடத்திய போராட்டம் குறித்துப் பல்வேறு செய்தித்தளங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு.

Categories
குற்றம் சவால்முரசு செய்தி உலா செய்திக்கொத்து

கவரப்பட்டி சங்கர் விவகாரம்: சிறப்பு செய்திக்கொத்து

நாமக்கல் பிரபாகரனைத் தொடர்ந்து இப்போது விராலிமலை சங்கர். மாற்றுத்திறனாளிகள் குறித்துக் காவல்த்துறையினருக்கு சிறப்புப்பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

Categories
சவால்முரசு நிதிநிலை அறிக்கைகள்

“பெரிய ஏமாற்றமும் சிறிய வரவேற்பும் உடைய பட்ஜெட்” டாராட்டாக் அறிக்கை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது

Categories
சவால்முரசு நிதிநிலை அறிக்கைகள்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2022 – 23: மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து சொல்லப்பட்டவை என்ன?

மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 838.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

Categories
சவால்முரசு books braille braille education

தும்பி சிறார் இதழ் இப்போது பிரெயில் வடிவில்

ப்ரெய்லி தும்பி நூலின் முதல் அச்சுப்பிரதியை அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யா தன்னுடைய கரங்களால் வெளியிட்டார்.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

நாள், 30-03-2022, மற்றும் 31-03-2022.
For Registrations:
Manikandan – 6383849263
Bharathi – 7904903479
If you want to know more information
Karthik – 8838487435