Categories
அண்மைப்பதிவுகள் சிறப்புப் பள்ளிகள் தொடுகை மின்னிதழ்

வேதனை: “சிகிச்சை பெற ஆட்கள் ஏராளம், சீக்கிரமே தொடங்குங்கள்!”

உரிய பயிற்சியை முடித்துக் காத்திருப்பவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி இல்லை.