Categories
சிறப்புப் பள்ளிகள் தொடுகை மின்னிதழ்

திறந்தது தீர்ப்புச் சாளரம், திறக்குமா தீர்வுக் கதவு?

ஏதோ ஒரு ஒவ்வாமையால் குழந்தை எடுக்கும் வாந்தியைக் கையில் ஏந்தும் இவர்கள்தான், அந்த வாந்திக்கான காரணத்தை விளக்கிப் பக்கம் பக்கமாக நிர்வாகத்தலைமைக்கு பதிலறிக்கையும் தந்து கைகட்டி நிற்க வேண்டியிருக்கிறது.