தொடுகை: பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம்.
உரையாடலும், உரையாடல் நிமித்தமும்
தொடுகை: பார்வையற்றோரின் படைப்பாக்கத்தளம்.
உரையாடலும், உரையாடல் நிமித்தமும்
உண்மையில் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களிடம் சிறப்புப் பட்டயப் பயிற்சி இல்லை. சிறப்புப் பயிற்சி முடித்தவர்கள் தகுதித் தேர்வில் வெல்லவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே தோற்றுக்கொண்டிருக்கிறது சில தலைமுறைப் பார்வையற்ற குழந்தைகளின் எதிர்காலம்.
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநிலத்தின் இரண்டாவது பார்வையற்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து பார்வையற்றோர் பள்ளிகளிலும் மொத்தம் 109 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் வெறும் 26 ஆசிரியர்கள் மட்டுமே பணியிலிருக்கிறார்கள்”
இதுவரை அரசாணை வெளிவராத காரணத்தால் ஈரோடு மற்றும் விருதுநகர் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை.
மாற்றுத்திறனாளிகள் நலன் என்பது சமத்துவத்தையே தன் இறுதி இலக்காகக் கொண்டது.
உங்கள் ஊரில், உங்கள் தெருவில் பள்ளி வயது மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டால் அவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொண்டுசெல்லுங்கள்.
அரசு தனது சிந்தனையை மேம்போக்காகச் செலுத்தாமல், தற்போது அது மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டை வேரிலிருந்து சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.
இதற்கு முன் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளி ஒன்று எப்போது தரம் உயர்த்தப்பட்டது என்று கேள்விக்கான பதிலைத் தேடினால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடை கிடைக்கும்.
மாற்றுத்திறனாளி நலத்துறையின் அரசு சிறப்புப் பள்ளிகள் கால் நூற்றாண்டு பின்தங்கியே உள்ளன