அன்புள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளி தோழர்களே! பல்வேருவிதமான வேலைவாய்ப்புகளைப் பற்றி நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? வேலைவாய்ப்பிற்க்கான உங்களது திறனை மேம்படுத்த விரும்புகிறீர்களா? பணிபுரியும் இடத்தைக் கையாள்வதற்கான வெவ்வேறு நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா? ஆம் எனில், உங்களிடம் உள்ள வேலைசாற் திறன்களை கண்டரிந்து அதனை மெருகூட்டுவதற்க்கும், எந்தவொரு வேலைவாய்ப்பிற்க்கும் தங்களைத் தகுதிபடுத்திக்கொல்வதற்கும், கர்ன வித்யா அமைப்பானது, பணிசாற் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை ஆன்லைன்மூலம் நடத்த உள்ளது, பயிற்சியின் விவரங்கள் பின்வருமாரு. கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் கீழே […]