Categories
கல்வி சிறப்புப் பள்ளிகள் வகைப்படுத்தப்படாதது வரலாறு

செப்டம்பர் 23: உலக சைகைமொழி நாள்

சைகைமொழிதான் மனிதன் முதன்முதலில் கைக்கொண்ட ஆதிமொழி. அதற்கு நாடு, இனம், மதம் என எந்த பேதமும் கிடையாது. இன்றளவும் உலகில் வசிக்கும் ஏழு கோடி காதுகேளாதோருக்கான சிறப்பு மொழி சைகைமொழியாகும்.

Categories
அனுபவம் சினிமா வகைப்படுத்தப்படாதது

சிந்தனை: இன்னும் எத்தனை நாளைக்கு?

உடலியக்கக் குறைபாடுகளை நடிகர்கள் திரையில் கிண்டல் செய்வதும், அதை உள்ளம் தொட்ட நகைச்சுவையாக ரசிகர்கள் கொண்டாடுவதும்தான் பல நேரங்களில் பேசுபொருளாக இருக்கிறது.

Categories
இலக்கியம் வகைப்படுத்தப்படாதது

கவிதை: “யார் நீ எனக்கு?” சந்தோஷ்குமார்

ஆன் சலிவன் இல்லையேல் ஹெலன் கெல்லர் என்று ஒருவர் இல்லை என்பதே நிதர்சனம்!
இம்மையத்தில்உள்ள அனைத்து ஆன் சலிவன்களுக்கும்
இக்கவிதை சமர்ப்பணம்!

Categories
அறிவிப்புகள் வகைப்படுத்தப்படாதது

அழைப்பிதழ்: ஹெலன்கெல்லர் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டுவிழா

நாள்: செப்டம்பர் 12, 2021 ஞாயிற்றுக்கிழமை,

நேரம்: காலை 10:30,

கூடுகை இணைப்பு:
https://us02web.zoom.us/j/85440271500?pwd=K3VOOXhXQ0xFb2g5UGJ0Sks1V1lIUT09

கூடுகைக் குறியீட்டு எண்: 854 4027 1500

கடவுச்சொல்: 090920

யூட்டூப் நேரலை:
https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public

Categories
இலக்கியம் கவிதைகள் தொழில்நுட்பம் ப. சரவணமணிகண்டன் கவிதைகள் வகைப்படுத்தப்படாதது

கவிதை: பேசும் கண்ணாடி

கண்ணாடி பேசுகிறது என்றார்கள்,

உண்மையில்

கண்ணாடி ஒன்றும் செய்யவில்லை.

Categories
கல்வி முக்கிய சுட்டிகள் வகைப்படுத்தப்படாதது

புதிய வாசல் திறந்தது

செவித்திறன் குறையுடைய மாணவர்கள் சிலர் சமையல் தொடர்பான பட்டயப் படிப்பில் முதல் முறையாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் இந்தச் சாதனை அவர்களுக்கான ஒரு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. சில நாட்களுக்கு முன் நாங்கள் எங்கள் சங்கத்தின் சார்பாக ஆணையர் அலுவலக உயர் அதிகாரிகளைச் சந்தித்தபோது பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஆசிரியர்களாகப் பணிபுரிவதுபோல செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிகளில் செவித்திறன் குறையுடைய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். செவித்திறன் குறையுடைய பள்ளிகளில் விடுதிப் பணியாளர்களாகவும், […]

Categories
நிதிநிலை அறிக்கைகள் வகைப்படுத்தப்படாதது

ஏமாற்றம் தந்த நிதிநிலை அறிக்கை, எதிர்பார்க்கப்படும் மானியக் கோரிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் அறிவிப்புகள் யாவை?

மாற்றுத்திறனாளிகள் பெரிதும் எதிர்பார்த்த கல்வி உதவித்தொகைகள் இரட்டிப்பு, சிறப்புப் பள்ளிகள் தரம் உயர்த்தல் மற்றும் புதிய பணிவாய்ப்புகள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் அறிக்கையில் இடம்பெறவில்லை.

Categories
பயிலரங்குகள்/கூடுகைகள் வகைப்படுத்தப்படாதது

க்லப் ஹவுஸில் சவால்முரசு: குரலால் இணைவோம், கோருவோம் சமத்துவம்

தலைப்பு: பார்வையற்றோரின் பொருளாதார சுதந்திரம்:
நாள்: இன்று (25/ஜூலை/2021),
நேரம்: காலை 11 மணி,
நிகழ்விற்கான இணைப்பு: https://www.clubhouse.com/event/mylEY4yV

Categories
அனுபவம் நினைவுகள் வகைப்படுத்தப்படாதது

“எங்கே கோயில்? யார் கடவுள்?” ஒரு பார்வை மாற்றுத்திறனாளியின் ஆதங்கப் பதிவு

‘தீண்டாமை ஒரு பாவச்செயல்’ என்று பாடப்புத்தகங்களில் படிக்கிறோம். இந்த வாசகத்தை ஏன் கோயில் நுழைவாயிலில் எழுதிவைக்கக் கூடாது

Categories
முக்கிய சுட்டிகள் வகைப்படுத்தப்படாதது

திரு. தீபக்நாதன் அவர்களுக்கு நன்றி

எதிர்காலங்களில் அரசால் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டடங்கள், சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் என அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு முன்பாக, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரை மிக முக்கியமானது.