குறிப்பாக, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காகப் பத்திற்கும் மேற்பட்ட பிரத்தியேக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காகப் பத்திற்கும் மேற்பட்ட பிரத்தியேக அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
உங்கள் குடும்பங்களில் நடைபெறும் முக்கிய வழிபாட்டுக் கூடுகைகளில் பஜனை ஒருங்கு செய்ய விரும்புகிறீர்களா? தொடர்புகொள்ளுங்கள்:
திரு. தாஸ்: 9344094496
உரையாடலும் உரையாடல் நிமித்தமுமாய் ஒரு தளம்.
https://thodugai.in
அது 2005ஆம் ஆண்டு. ஐஏஎஸ் ஒன்றே தனது இறுதி மற்றும் உறுதியான இலக்கு என்பதை மனதில் பற்றிக்கொண்டு, நான்காவது முயற்சியில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார் திரு. நாகராஜன்.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக, 14.34 லட்சம் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு: https://thodugai.in
எங்களை நீங்கள் இப்போது கூகுல் செய்திகள் வழியாகவும் பின்தொடரலாம்.
https://news.google.com/publications/CAAqBwgKMPCzzQswoM_kAw?ceid=IN:en&oc=3
உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை வழங்குவதிலும் பெறுவதிலும் கால நிர்ணயம் என்ற பெயரில் செயற்கையாக பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுவதாக மாற்றுத்திறன் மாணவர்கள் கொந்தளிக்கிறார்கள்.