Categories
அண்மைப்பதிவுகள் சிறப்புப் பள்ளிகள் தொடுகை மின்னிதழ்

வேதனை: “சிகிச்சை பெற ஆட்கள் ஏராளம், சீக்கிரமே தொடங்குங்கள்!”

உரிய பயிற்சியை முடித்துக் காத்திருப்பவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி இல்லை.

Categories
சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

நன்றி ஜூனியர் விகடன் 07.12.2022: பரிதவிக்கும் பார்வையற்ற அரசுப் பள்ளி மாணவர்கள்… நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்..?

தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து பார்வையற்றோர் பள்ளிகளிலும் மொத்தம் 109 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் வெறும் 26 ஆசிரியர்கள் மட்டுமே பணியிலிருக்கிறார்கள்”

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு சிறப்புப் பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை scholarship

வாசிப்பாளர் உதவித்தொகை: புதிய நடைமுறையைக் கல்லூரி மாணவர்களுக்கும் பொருத்திப்பார்க்கக் கூடாது

வருடம் முழுமைக்கும் ஒரே வாசிப்பாளரையா பயன்படுத்த இயலும்?

Categories
கல்வி சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

கேரள இயற்பியலும் தமிழ்நாட்டு இயல்பியலும்

கணிதப் புத்தகங்களை பிரெயிலில் அச்சடித்து வழங்காத இந்த நிறுவனம்தான், அவ்வப்போது பார்வையற்ற மாணவர்களுக்குக் கணிதம் எப்படி சொல்லிக்கொடுப்பது என்ற பொருண்மையில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தும்.

Categories
அறிவிப்புகள் சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

பார்வையற்றோருக்குக் கற்பிப்பதில் இளநிலை, முதுநிலை (JDTB, SDTB) முடித்த பணிநாடுனர்களின் கவனத்திற்கு

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்ப் பணியிடங்கள் சிறப்புக்கல்வியில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களைக்கொண்டு நிரப்பப்பட வேண்டுமானால், மேற்கண்டவர்களுக்கான ஆசிரியர்த் தகுதித் தேர்வு குறித்து மாநில அரசு ஒரு முடிவுக்கு வருவது அவசியமும் அவசரமுமான ஒன்று.

Categories
கல்வி சவால்முரசு சிறப்புப் பள்ளிகள் braille education

All India Radio! செய்திகள் வாசிப்பது பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

சிறப்புப்பள்ளி விடுதிகளில் இப்போது எந்த மாணவரும் மாநிலச் செய்திகள், ஆகாஷவானி செய்திகள் கேட்பதில்லை. அதனால் வானோலிச் செய்திகள் பற்றிய ஒரு கருத்துருவாக்கமே மாணவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

Categories
கல்வி சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

தயங்கும் அதிகாரிகள்! தடுமாற்றத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள்! சிக்கலில் சிறப்புப்பள்ளி மாணவர் சேர்க்கை

இதுவரை அரசாணை வெளிவராத காரணத்தால் ஈரோடு மற்றும் விருதுநகர் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை.

Categories
கல்வி சவால்முரசு சிறப்புப் பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

சச்சரவுகள் எதற்கு? சமத்துவப் பணியாளர்களே!

மாற்றுத்திறனாளிகள் நலன் என்பது சமத்துவத்தையே தன் இறுதி இலக்காகக் கொண்டது.

Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் கல்வி சவால்முரசு சிறப்புப் பள்ளிகள்

சிறப்புப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

உங்கள் ஊரில், உங்கள் தெருவில் பள்ளி வயது மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டால் அவர்களுக்கு இந்தச் செய்தியைக் கொண்டுசெல்லுங்கள்.

Categories
கல்வி சவால்முரசு சிறப்புப் பள்ளிகள் தமிழக அரசு

முன்னோடித் தமிழகம், முன்னுதாரண முதல்வர்

அரசு தனது சிந்தனையை மேம்போக்காகச் செலுத்தாமல், தற்போது அது மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டை வேரிலிருந்து சிந்திக்கத் தொடங்கியிருக்கிறது.