Categories
ஆளுமை தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மார்ச், 2023 பேட்டிகள் மகளிர்

பேட்டி: “நமக்கான ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு நாம் பேரமைப்பாய் திரள்வது அவசியம்”: சமூகப்போராளி திருமதி. அருணாதேவி அவர்களோடான உரையாடலின் தொடர்ச்சி

ஐயா சிதம்பரநாதன் அவர்களைச் சந்திக்கும் எல்லா அரசு அதிகாரிகளும் அவரிடம் மிகுந்த மரியாதையோடும் பரிவோடும்தான் பேசுவார்கள். அத்தகைய நெகிழ்வான சூழலில், உடனிருக்கும் நம்மாலும் நமக்குத் தோன்றுகிற கோரிக்கைகளை எளிதாகப் முன்வைக்க முடியும்.

Categories
கட்டுரைகள் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: மார்ச், 2023 மகளிர் வரலாறு

வரலாறு: மார்ச் 8-ன் மகத்தான கதை

தாயுடைய கர்ப்பப்பாத்திரத்தில் கருவாக உருவம் பெறும் நிமிடம் முதல் ஆறடி நிலத்துக்குள் ஒடுங்கும் வரையும் அடிமைத்தனத்துடைய, அவமானங்களுடைய, பலாத்காரங்களுடைய உலகத்தில் காலத்தை கழித்த பெண்களுடைய பலவீனமான காட்சிகள் மறைந்து கொண்டிருக்கின்றன.

Categories
இருட்டை விரட்டும் அரட்டை சவால்முரசு தொடர் மகளிர்

இருட்டை விரட்டும் அரட்டை (5) மகளிர்தின சிறப்புத்தொடர்

எந்த ஒரு பொருளையும் ஒரே இடத்தில் வையுங்கள் என்பதாகட்டும், இந்தப்பக்கம், அந்தப்பக்கம் என அவர்கள் சொல்லும்போது பக்கம் சொல்லாமல் வலது இடது என சொல்ல அவர்களைப் பழக்க வேண்டும்.

Categories
இருட்டை விரட்டும் அரட்டை சவால்முரசு தொடர் மகளிர்

இருட்டை விரட்டும் அரட்டை (4) மகளிர்தின சிறப்புத்தொடர்

எத்தனைபேர் உங்களுக்காக வாதாடத் தயாராக இருந்தாலும், நீங்கள் உங்களுக்காகப் பேச முனைப்புகொண்டிருக்கிறீர்களா (self-advocacy) என்பது முக்கியம்

Categories
இருட்டை விரட்டும் அரட்டை சவால்முரசு தொடர் மகளிர்

இருட்டை விரட்டும் அரட்டை (3) மகளிர்தின சிறப்புத்தொடர்

ஒரு பார்வையற்ற பெண்ணுக்கு அநீதி நடக்கிறதென்றால் அவளையே கேள்வி கேட்கும் ஆதரவுச் சமூகமாகத்தான் இது இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பெண்களே அப்படித்தான் கேட்கிறார்கள்

Categories
இருட்டை விரட்டும் அரட்டை சவால்முரசு தொடர் மகளிர்

இருட்டை விரட்டும் அரட்டை (2) மகளிர்தின சிறப்புத்தொடர்

ஒரு பார்வையற்ற ஆணுக்கு பார்வையுள்ள மணமகள் கிடைப்பதைவிட, பார்வையற்ற பெண்ணுக்கு பார்வையுள்ள மணமகன் கிடைப்பது மிகவும் அரிது. அப்படியே கிடைத்தாலும் அதில் பார்வையற்ற பெண்களாகிய நாம் நிறைய சமரசங்களைச் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

Categories
இருட்டை விரட்டும் அரட்டை சவால்முரசு மகளிர்

இருட்டை விரட்டும் அரட்டை (1) மகளிர்தின சிறப்புத்தொடர்

தொடர்ந்து சாதாரணப் பள்ளியில் ஒரு பார்வையற்ற குழந்தை படித்தாலும், எட்டாம் வகுப்புச் சான்றிதழ் பெற்றிருக்கும் அந்தக் குழந்தைக்கு அதற்கேற்ற கல்வியடைவுகள் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.

Categories
சவால்முரசு மகளிர்

என்று தணியும் என் ஏக்கம்?

பயிற்சி கொடுத்தோம், அனுப்பினோம் என்றில்லாமல், அந்த இல்லப் பொறுப்பாளர்களே பல பெண்களுக்கு வரன்தேடித் திருமணமும் செய்துவைத்திருக்கிறார்கள்.

Categories
கோரிக்கைகள் மகளிர்

கோரிக்கை: ஒரு சமூகநீதிப் பார்வையில்

பிறந்திருப்பதோ, சமூகநீதி ஆண்டு. தமிழகத்தைப் பேணிக்கொண்டிருப்பதும் சமூகநீதி அரசு.

Categories
மகளிர்

அன்புத் தோழிகளே! சகோதரிகளே!

உலகப் பெண்கள் தினத்தை ஒட்டி, மாற்றுத்திறனாளி பெண்களின் வாழ்வியல் மிக விரிவாகப் பேசப்பட வேண்டும் என விழைகிறது சவால்முரசு. எனவே இந்த மாதம் முழுவதும் சவால்முரசின் வழக்கமான கட்டுரைகளுக்கிடையே மாற்றுத்திறனாளிப் பெண்கள் மற்றும் அவர்கள் குறித்த மாற்றுத்திறனாளி அல்லாத இருபாலரின் படைப்புகளை வரவேற்கிறது ஆசிரியர்க்குழு. மாற்றுத்திறனாளிப் பெண்களே! உங்கள் படைப்புகள் எதைப்பற்றியும் இருக்கலாம். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், புதுமையான சமையல்/அழகு/வீடு பராமரிப்புக் குறிப்புகள், நீங்கள் படித்த புத்தகம் பற்றிய பத்திகள், உங்கள் சொந்த அனுபவங்கள் என எது […]