Categories
தமிழக அரசு நிதிநிலை அறிக்கைகள் budget 20 - 21 tamilnadu

திட்டம்: தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காய் ஒதுக்கீடு எவ்வளவு?

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in

Categories
தமிழக அரசு தொடுகை மின்னிதழ் நிதிநிலை அறிக்கைகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை 2023-24

எங்களை நீங்கள் இப்போது கூகுல் செய்திகள் வழியாகவும் பின்தொடரலாம்.
https://news.google.com/publications/CAAqBwgKMPCzzQswoM_kAw?ceid=IN:en&oc=3

Categories
அண்மைப்பதிவுகள் தொடுகை மின்னிதழ் நிதிநிலை அறிக்கைகள்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24, மாற்றுத்திறனாளிகள் நலன்

9 லட்சம் மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் அடங்கிய தரவுத்தளம்

Categories
சவால்முரசு நிதிநிலை அறிக்கைகள்

“பெரிய ஏமாற்றமும் சிறிய வரவேற்பும் உடைய பட்ஜெட்” டாராட்டாக் அறிக்கை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது

Categories
சவால்முரசு நிதிநிலை அறிக்கைகள்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2022 – 23: மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து சொல்லப்பட்டவை என்ன?

மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 838.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

Categories
காணொளிகள் நிதிநிலை அறிக்கைகள்

தமிழக அரசு: ஏமாற்றம் தந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை முதல்வர் தனது பொறுப்பில் வைத்துக்கொண்டது குறித்து முதலில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்த ஒருவகைப் பெருமிதப் பேச்சுகள் தற்போது குறைந்து வருகின்றன.

Categories
நிதிநிலை அறிக்கைகள் வகைப்படுத்தப்படாதது

ஏமாற்றம் தந்த நிதிநிலை அறிக்கை, எதிர்பார்க்கப்படும் மானியக் கோரிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பான அரசின் அறிவிப்புகள் யாவை?

மாற்றுத்திறனாளிகள் பெரிதும் எதிர்பார்த்த கல்வி உதவித்தொகைகள் இரட்டிப்பு, சிறப்புப் பள்ளிகள் தரம் உயர்த்தல் மற்றும் புதிய பணிவாய்ப்புகள் தொடர்பான அறிவிப்புகள் எதுவும் அறிக்கையில் இடம்பெறவில்லை.

Categories
இதழிலிருந்து நிதிநிலை அறிக்கைகள்

நிதிநிலை அறிக்கை: 2021-22 ஆம் ஆண்டு தமிழக அரசின் வரவு செலவு மதிப்பீட்டு அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

மாற்றுத்திறனாளிகளுக்காகக் கண்டறியப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. 1510 மாற்றுத்திறனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

Categories
நிதிநிலை அறிக்கைகள்

கடந்த ஆண்டைவிட 12 விழுக்காடு நிதி குறைப்பு, நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை கடுமையாக எதிர்க்கும் என்பிஆர்டி

• ஊனமுற்றோரின் வளர்ச்சியைப் பெரும் அக்கறையோடு அணுகுவதாகக் காட்டிக்கொள்கிற நடுவண் அரசு, அதனைப் பறைசாற்றும் பொருட்டு தொடங்கிய அக்சஸ் இந்தியா கேம்பைன் (Access India Campaign) பற்றி இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பேச்சே இல்லை.