Categories
election 2019

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பார்வையற்றோர் வாக்களிக்க பிரெய்லி எண்களை பயன்படுத்துவதில் நிலவிய சிக்கலுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு சென்னையை பின்பற்றி நாடு முழுவதும் அமல்

நன்றி இந்து தமிழ்த்திசை ச.கார்த்திகேயன் சென்னை தேர்தலில் பார்வையற்றோர் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரெய்லி எண்களை பயன்படுத்துவதில் நிலவிய சிக்கலுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு கண்டுள்ளது. சென்னையை பின்பற்றி நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.  இந்தியாவில் முதல் முறை யாக பரிசோதனை முறையில் கடந்த 1998-ம் ஆண்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3 மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் அனைத்து […]

Categories
announcements of district collectors

பள்ளி செல்லாத, மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு

நன்றி இந்து தமிழ்த்திசைதிருச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 2019-20-ம் ஆண்டுக்கான பள்ளி செல்லாத மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து கிராமம் வாரியாக மே 15-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்களிடம் தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி செல்லாத மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த முழு விவரங்களையும் தெரிவித்து, அரசின் நலத் திட்டங்கள் அவர்களை முழுமையாகச் சென்றடைய உதவ […]

Categories
election 2019

தேர்தல் ஆணையத்தின் கவனக்குறைவு; பிரெயிலி முறையில் வாக்களிப்பதில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் புதிய சிக்கல்:

 பார்வை மாற்றுத்திறனாளிகளும் சம பங்கேற்புடன் வாக்களிக்கும் வகையில் கடந்த 2009 முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் பிரெயில் முறையில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மின்னணு வாக்களிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்களுக்கு அருகில் அவர்களுக்கான எண்கள் வரிசையாக பிரெயில் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டிருக்கும். வாக்களிக்கும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளிக்கு பிரெயில் வடிவிலான வேட்பாளர் பட்டியல் (ballot sheet) வாக்குச்சாவடியில் வழங்கப்படும். அதில் தனக்கு விருப்பமான வேட்பாளரின் வரிசை எண்ணை அறிந்துகொள்ளும் அந்தப் பார்வை மாற்றுத்திறனாளி, மின்னணு வாக்கு இயந்திரத்தில் அந்த […]

Categories
election 2019

நன்றி இந்து தமிழ்த்திசை: மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள்

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
special schools

பார்வையற்ற மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் யோகா பயிற்சி

 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Categories
books

“பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாசிப்பார்வத்திற்குத் தலைவணங்குகிறோம்” கெ.கெ. மகேஷ் உருக்கம்: என்ன நடந்தது?

பிரபல செய்தி ஊடகமான தி இந்து குழுமம், பேரறிஞர் அண்ணாவைப் போற்றும் வகையில், ‘மாபெரும் தமிழ்க்கனவு’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய கடந்த மார்ச் 15 அன்று அதிகாலையே நான் புத்தகத்தை இணையவாயிலாக முன்பதிவு செய்து காத்திருந்தேன். ஏப்ரல் நான்காம் தேதி என் கைகளுக்கு அந்த தடித்த புத்தகம் கிடைத்தபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். அதேசமயம், ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்கிற அவர்களின் முந்தைய புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வெளியிட்டதால் பல பார்வையற்றவர்கள் படித்துப் பயன்பெற்றோம். அதுபோலவே, […]

Categories
manifestos for differently abled

“ஊராட்சி ஒன்றியந்தோரும் ஒரு சிறப்புப் பள்ளி”. அதிரடிக்கும் சிபிஎம் தேர்தல் அறிக்கை:

இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாக்சிஸ்ட் தேசிய அளவில் வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான  சில அறிவிப்புகளை வழங்கியிருந்தது. அதுபோலவே, சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவும் தனது தேர்தல் அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலன் எனத் தலைப்பிட்டு, சில வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. அதன் விவரம் வருமாறு;‘தேர்தல் அறிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) தமிழ்நாடு மாநிலக்குழு 17 – வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள். ! மாற்றுத்திறனாளிகள் நலன் • பாகுபாடு […]

Categories
differently abled rally

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி

நன்றி இந்து தமிழ்த்திசை அரியலூர் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி. அரியலூர் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி […]

Categories
association statements

“பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள்”. தமிழக வாக்காளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள்:

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மதச்சார்பு, வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் அமைப்புகளின் தலைவர்களான எஸ். நம்புராஜன், பி.எஸ். பாரதி அண்ணா, பேரா.தீபக், பி.மனோகரன், இ.கே. ஜமால் அலி உள்ளிட்ட தலைவர்களும், மருத்துவம், பொறியியல், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து செயல்பட்டு வரக்கூடிய பின்கண்ட மாற்றுத்திறனாளி பிரபலங்களும் இணைந்துள்ளனர். இந்த ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. […]

Categories
important programs

மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக் குழு நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு: நிலைப்பாடு அறிய நிருபர்களே வாரீர்!

 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்