தமிழக அரசால் நடத்தப்படும் 2024-25 ஆம் கல்வியாண்டின் பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வினை, கணினி வழியில் எதிர்கொள்கிறார் பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் செல்வன் ஆனந்த்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை வரலா்ற்றில் ஒரு பார்வைத்திறன் குறையுடைய மாணவன் கணினி வழியில் பொதுத்தேர்வை எதிர்கொள்வது இதுவே முதன்முறையாகும். இதுகுறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு இங்கே.
Visually impaired student in Tamil Nadu to take Class 12 board exam on computer for first time
Computer to help blind boy clear exam
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
