Categories
அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ்

அறிவிப்பு: TRB வகுப்புகள் தொடக்கம், ஆன்சலிவன் பயிற்சி மையத்தின் மற்றும் ஒரு முயற்சி

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம்

அன்புள்ள பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே!

நீங்கள் ஆசிரியர்த் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்ப் பணிக்கான (TRb) தேர்வை எதிர்கொள்ளவிருக்கிறீர்களா?

இதோ! உங்களுக்காகவே எங்களுடைய தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாறு பாடங்களுக்கான TRB இணையவழிப் பயிற்சி வகுப்புகள் தொடங்கியிருக்கின்றன.

பாடம்சார் சிறந்த வல்லுநர்களின் பயிற்சி வகுப்புகளில் நீங்களும் பங்கேற்க விரும்பினால், இணைப்பில் கொடுக்கப்பட்டு்ள்ள படிவத்தை நிரப்புங்கள்.

குறிப்பு: படிவத்தைச் சமர்ப்பிக்க இறுதிநாள்: நவம்பர் 5, 2023.

அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

படிவத்துக்கான இணைப்பு:

https://forms.gle/F9ZGQbxpSNwLhzhX6https://forms.gle/F9ZGQbxpSNwLhzhX6


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

2 replies on “அறிவிப்பு: TRB வகுப்புகள் தொடக்கம், ஆன்சலிவன் பயிற்சி மையத்தின் மற்றும் ஒரு முயற்சி”

Leave a reply to Manikandan.v Cancel reply