Categories
தலையங்கம் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023

தலையங்கம்: வேண்டும் லயம்

சிறப்புப்பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 8 உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடங்களில் 1 மட்டுமே நிரப்பப்பட்டுள்்ளது. இசை ஆசிரியர்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 10 பணியிடங்களில் 8 காலியாக உள்ளன.

Categories
அண்மைப்பதிவுகள் அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் அரசு ஊழியர்கள் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் தொடுகை மின்னிதழ்

பஸ் பாஸ் வைத்திருந்தால் ஊர்திப்படி பெற முடியாதா? என்ன சொல்கிறது அரசுக்கடிதம்?

உங்களிடமும் இதுபோன்ற அரசாணைகள், அரசுக்கடிதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் இருந்தால் எங்களோடு பகிருங்கள். ஓர் ஆவணக் காப்பகத்தை உருவாக்குவதில் எம்மோடு இணையுங்கள். நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
thodugai@gmail.com

Categories
அலசல் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023

அலசல்: வலசைப்பாதையின் வரலாறு

தொடுகை மின்னிதழில் வெளியிடுவதற்கு அனுமதி அளித்த விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர் குழுவிற்கும், இதை வெளியிட சம்மதித்த தொடுகை மின்னிதழ் ஆசிரியர்க் குழுவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

Categories
அனுபவம் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023

அனுபவம்: இசைப் பயணத்தில் என் நினைவுகள்

நாங்கள் ஒரு நால்வர் பார்வையற்றோர். எந்தக் குறிப்பையும் எழுதிவைக்காமல் அவர்கள் பாடுவதைக் கவனித்து, எங்கள் செவிகள் சொல்வதைக் கேட்டு, முழுமையாகத் திறமையாகப் பாடி முடித்துவிடுவோம்.

Categories
தொடர் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023 பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது!

தொடர்: பார்வைகள் புதிது, ஸ்பரிசங்கள் இனிது! (4)

ஏதாவது ஒரு நம்்பரை ரேண்டமாகப் போட்டு “நான்தான் பெப்சி உமா பேசுகிறேன்” என்றெல்லா்ம் கலாய்த்துப் பொழுதை ஓட்டுவேன்.

Categories
தொடர் தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023 வியப்பூட்டும் விந்தை செய்திகள்

தொடர்: வியப்பூட்டும் விந்தை செய்திகள் (5)

சுத்தப்படுத்த வந்தவர்கள் ரோமன் வளர்க்கும் பாம்பைப் பார்த்து பயந்து சுத்தப்படுத்தும் வேலையைப் பாதியோடு நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள் என்பது பிறகு தெரிந்தது.

Categories
அண்மைப்பதிவுகள் அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் கல்வி தொடர்பான அரசாணைகள் தொடுகை மின்னிதழ்

இரு மடங்கானது மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

பார்வையற்றோர் தொடர்பான அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்களுக்கு:

https://thodugai.in

Categories
அண்மைப்பதிவுகள் அறிவிப்புகள் தொடுகை மின்னிதழ்

அறிவிப்பு:[ பார்வையற்றோருக்கான புத்தகக் கட்டுநர் பயிற்சி, விண்ணப்பிக்க இறுதி நாள் ஜூலை 20 2023

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், அறிவிப்புகளுக்கு:
https://thodugai.in

Categories
தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023 நினைவுகள்

பகிர்வு: பாடல்கள் பலவிதம்

சிறுவயதில் உருவான பாடல் எழுதும் பழக்கம் இப்பொழுதும் தொடர்கிறது. முக்கிய விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது வாழ்வின் ஏதாவது சோகமான தருணங்களைப் பாடலாக வடிப்பது என்று முடிவெடுத்து, சில சமயங்களில் வரிகளை மட்டும் எழுதுவதுண்டு.

Categories
தொடுகை மின்னிதழ் தொடுகை மின்னிதழ்: ஜூன், 2023 பேட்டிகள்

மீள்: பேட்டி: இசைக் கலைவாணி பகுதி (3)

நமக்கு ஆறறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் நல்ல குணநலன்கள் இருக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.