பார்வையற்றோரைப் பொறுத்தவரை, அவர்களது குழந்தையை அவர்களே வளர்க்கும்பொழுதுதான், அவர்களது இயலாமை குழந்தைக்குத் தெரியவரும்.
பார்வையற்றோரைப் பொறுத்தவரை, அவர்களது குழந்தையை அவர்களே வளர்க்கும்பொழுதுதான், அவர்களது இயலாமை குழந்தைக்குத் தெரியவரும்.
உங்கள் படைப்புகளை thodugai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
உரிய பயிற்சியை முடித்துக் காத்திருப்பவர்களிடம் டெட் தேர்ச்சி இல்லை. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பயிற்சி இல்லை.
12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாநிலத்தின் இரண்டாவது பார்வையற்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
மாணவர் குகனைத் தொடர்புகொள்ள: 9445149227
நேர்ந்துவிட்ட தாமதத்துக்கு வருந்துகிறோம். தொய்வின்றிக் கொண்டுசெ்ல்ல உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்குகிறோம்.