Categories
தமிழக அரசு தொடுகை மின்னிதழ் நிதிநிலை அறிக்கைகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை 2023-24

எங்களை நீங்கள் இப்போது கூகுல் செய்திகள் வழியாகவும் பின்தொடரலாம்.
https://news.google.com/publications/CAAqBwgKMPCzzQswoM_kAw?ceid=IN:en&oc=3

நேற்று (17/ஏப்ரல்/2023) அன்று சமூகநலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சரான மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையினை சட்டமன்றத்தில் வாசித்தார்.

மானியக்கோரிக்கையின் முக்கிய அம்சங்களை செய்தியாகப் படிக்க:

மானியக்கோரிக்கை முழுவதையும் படிக்க:

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பினைப் படிக்க:


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.