ஜூம் வழியில் என்பதால், அவ்வப்போது தொழில்நுட்பம்தான் காலை வாரிக்கொண்டே இருந்தது. ஆனாலும், தொடர்ச்சியான உரையாடல்கள் வழியே அதை எளிதாகக் கடக்க முடிந்தது.
Month: Sep 2021
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை முதல்வர் தனது பொறுப்பில் வைத்துக்கொண்டது குறித்து முதலில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்த ஒருவகைப் பெருமிதப் பேச்சுகள் தற்போது குறைந்து வருகின்றன.
உண்மையில் நடந்ததும், இனி நம் முன் இருக்கிற வாய்ப்புகள் குறித்தும் நம்மவர்களேனும் அறிந்துகொள்ள சவால்முரசு முன்னெடுத்த இந்த உரையாடல் உதவும் என நம்புகிறோம்.
தஞ்சைப் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி முன்னால் மாணவர்கள் கொண்டாடும் ஆசிரியர் தினவிழா
நாள்: இன்று, செப்டம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை,
நேரம்: மாலை ஆறுமணி,
தளம்: ஜூம் வழிக்கூடுகை
கூட்டத்திற்கான இணைப்பு:
https://us02web.zoom.us/j/82596791113?pwd=bGtjdnhxOTV3VWx5RzhZUk1uL0VCUT09
கூடுகை குறியீட்டு எண்: 825 9679 1113
கடவுச்சொல்: 592021
யூட்டூப் நேரலை: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public
போட்டி முதன்முறையாக சவால்முரசு யூட்டூப் தளத்திலும், சவால்முரசு கிளப் ஹவுஸ் அறையிலும் ஒரே நேரத்தில் நேரலை செய்யப்பட உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
