அன்பின் மொழி ஒன்றே, அது தொடுகை என்றவள்;
அறியாமை போக்கக் கொடு! கை என்றவள்.
அவளின் உள்ளங்கையை ஊடகமாக்கி,
இவளின் ஒற்றை விரலில் தூரிகை தேக்கி,
கற்றுக்கொள்ள சொல்லோவியக்
கலை படைத்தவள்; – ஹெலன்
பெற்றுக்கொண்ட உணர்வுக்கெல்லாம் ஒற்றைத் தாய் இவள்.
***
ஏப்ரல் 14: ஹெலன்கெல்லரை உலகறியச் செய்தவரான ஆனி சலிவன் மேசி (miracle worker) அவர்களின் 155ஆவது பிறந்த தினம் இன்று.
தொடர்புடைய பதிவுகள்:
சிந்தனை: கிராமத்து ஹெலன்களும், பாமர சலிவன்களும்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

3 replies on “தி மிராக்கில் வொர்க்கர்”
ஒரு சிலர் மட்டும் அறிந்த உண்மை சம்பவங்கள் அனைவரும் அறியும் படி செய்வது அவசியம்
LikeLike
ஒரு சிலர் மட்டும் அறிந்த உண்மை சம்பவங்கள் அனைவரும் அறியும் படி செய்வது அவசியம்
LikeLike
ஒரு சிலர் மட்டும் அறிந்த உண்மை சம்பவங்கள் அனைவரும் அறியும் படி செய்வது அவசியம்
LikeLike