Categories
இலக்கியம் ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள் வகைப்படுத்தப்படாதது

விழுமியங்கள் சிறுகதை

ஆஸ்பெட்டாஸ் போடப்பட்ட பத்துக்குப் பத்து அளவிலான ஹால், சிறிய அளவிலான திண்ணையின் வலப்பக்கத்திலேயே சமையல்கட்டு என வரிசையாகக் கட்டப்பட்டிருந்த ஐந்து வீடுகளைக்கொண்ட காம்பவுண்டுக்குள் இரண்டாவதாகவும், மூவாயிரம் அதிகம் என்று சொல்லும்படிக்கு இருந்தது ராமுவின் வாடகை வீடு.

Categories
இலக்கியம்

“அன்பான இதயமே!” ஓர் உன்னதமான காதல் கடிதம்

நான் உன்மீதான யோசனைகளிலேயே வெகுநேரமாக அமர்ந்திருந்ததோடு, என்மீதான உன்னுடைய காதலுக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சித்துக்கொண்டிருந்தேன்.

Categories
ஆளுமைகள்

தி மிராக்கில் வொர்க்கர்

அன்பின் மொழி ஒன்றே, அது தொடுகை என்றவள்;
அறியாமை போக்கக் கொடு! கை என்றவள்.
அவளின் உள்ளங்கையை ஊடகமாக்கி,
இவளின் ஒற்றை விரலில் தூரிகை தேக்கி,
கற்றுக்கொள்ள சொல்லோவியக்
கலை படைத்தவள்; – ஹெலன்
பெற்றுக்கொண்ட உணர்வுக்கெல்லாம் ஒற்றைத் தாய் இவள்.
ஏப்ரல் 14: ஹெலன்கெல்லரை உலகறியச் செய்தவரான ஆனி சலிவன் மேசி (miracle worker) அவர்களின் 155ஆவது பிறந்த தினம் இன்று.

Categories
இரங்கல் கோரிக்கைகள்

ஆழ்ந்த இரங்கல்கள், அரசுக்குக் கோரிக்கைகள்

தற்போது கரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகத்தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. “அவசியம் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம்” என முதல்வரே மக்களை அறிவுறுத்துகிறார்.

Categories
ஆளுமைகள் நினைவுகள்

காலத்தின் முன்னே ஒரு கம்பீரச் சிற்பம்

உண்மையில், திருப்பத்தூர் பள்ளியின் சிறப்பான பொற்காலத்தை வடிவமைத்ததில் போஸ், புஷ்பநாதன் என்ற இரண்டு ஆசிரியர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

Categories
தமிழகத் தேர்தல் 2021

ஜனநாயகத் திருவிழா

எப்போ தேர்தல் தேதின்னு சுவாரசியமா எதிர்பார்த்துக் காத்திருக்க, பிப்பரவரி 26 விரும்பாத நாள் அன்னைக்கு தேர்தல அறிவிச்சு ஆல் ப்லைண்ட் சொசைட்டியை அப்செட் ஆக்கிடுச்சு ஆணையம்.

Categories
தமிழகத் தேர்தல் 2021

கண்ணியமான பங்கேற்றலை உறுதி செய்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்

தேர்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து வாக்களிக்கும் வண்ணம், சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் அவர்களுக்கான வாகனச் செலவை ரூ. 200 வரை ஆணையம் ஏற்கும் என்ற அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளிடம், குறிப்பாக பார்வையற்றோரிடம் வரவேற்பைப் பெற்றது.

Categories
அறிவிப்புகள் செய்தி உலா தமிழகத் தேர்தல் 2021

எப்படியிருந்தது ஏப்ரல் ஆறு களம்?

அன்பு்ள மாற்றுத்திறனாளி தோழமைகளே!
எதிர்வரும் 6 ஏப்ரல் நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாள். அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையைத் தவறாது ஆற்றிட அன்புடன் வேண்டுகிறது சவால்முரசு. அத்துடன், தங்களது வாக்கு செலுத்திய அனுபவங்களை நீங்கள் விரும்பினால் எங்களுடன் பகிரலாம். வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளாகிய நமக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள், தேர்தல் அலுவலர்களின் அணுகுமுறைகள், நீங்கள் வாக்குச் செலுத்திய அந்தப் பெருமிதத் தருணம் என ஏப்ரல் ஆறு செவ்வாய்க்கிழமை உங்கள் கள அனுபவம் எதுவாகினும் சொல்லுங்களேன்.
நீங்கள் பகிர விரும்பும் உங்கள் அனுபவத்தை, சவால்முரசு வாட்ஸ் ஆப் குழுமத்திலோ, அல்லது, 9789533964 என்ற எண்ணிலோ, குரல்ப்பதிவு அல்லது எழுத்து வடிவிலோ வழங்கலாம்.
மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொள்ள விரும்புவோர், mail@savaalmurasu.com என்ற முகவரிக்கும் எழுதலாம்.
ஏப்ரல் 6 காலை 7 மணி முதல், அன்று இரவு 10 மணி வரை.
அனைவரும் அறிய, அனுபவம் பகிர்வோம்.

Categories
ஆட்டிசம்

தமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்…! – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்!

புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதனாலேயே ஆட்டிசம் குறித்து நாம் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் இருக்கிறது.

Categories
அரசியல் இதழிலிருந்து தமிழகத் தேர்தல் 2021

தமிழகத் தேர்தல் 2021: மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் யார் பக்கம் ஓர் அலசல்

கடந்த 10 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நடத்திய பல்வேறு போராட்டங்களைப் பொருட்படுத்தாமல் ஆளும் அதிமுக அரசு பாராமுகமாக இருந்தது என்கிற ஆழமான கோபம் பலரிடம் காணப்படுகிறது.