இளங்கலை கல்வியியல் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு விண்ணப் பிக்க விரும்புகிறீர்களா?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தின் அறிவிப்பு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்குக் கற்பிக்கும் பயிற்சியான சிறப்பு இளங்கலைக் கல்வியியல் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோலவே, தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் மண்டலமையம் (NIVH) பார்வையற்றோருக்குக் கற்பிப்பதில் இரண்டாண்டு சிறப்பு இளங்கலைக் கல்வியியல் (special B.ed) படிப்பிற்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது.

NATIONAL INSTITUTE FOR THE EMPOWERMENT OF PERSONS WITH VISUAL DISABILITIES

( DIVYANGJAN ) REGIONAL CENTRE Department of Empowerment of Persons with Disabilities ( Ministry of Social Justice & Empowerment , Govt . of India )

522 , Trunk Road , Poonarallee , Chennai - 600 056 niepod

Tel No : 044 26272505 Emailenivhchen@tn.nic.in PHOW

Admission Notice - 2020-2021

Name of the Course

B.Ed Special Education ( Visual Impairment )

Duration of the Course

2 Years

Eligibility Details

A candidate who has successfully passed B.A./ B.Sc. in school subjects BE./Technical course with Science & Maths as subject from a recognised University with at least 50 % of marks in aggregate The canditate who have passed the UG Degree examination in the 10 + 2 + 3 stream alone will be eligible . University Norms will be applicable for PG students

Medium of Instruction

Tamil / English

Website

Prospectus cum application can be downloaded from www.nivhrc-chen.org from 1st to 20th October 2020 .

Application Fee

General and OBC candidates is Rs 350 / - and Rs 200 / - for SC , ST / PWD . DD to be drawn in favour of NIVH Regional Centre payable at Chennai .

For further details

Refer Prospectus

NPITORG

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *