இப்போதைய பாடல்களில் வாத்தியங்கள் வரிகளை அமுக்கி விடுகின்றன. இது நான் மட்டுமல்ல பலர் சொல்கின்ற பொதுவான கருத்து.

வாணியின் கம்ஃபர்ட் என்பது, அவருடைய குரலை எவராலும் ஒரு குறிப்பிட்ட சுதிக்குக் கீழே இறக்கிவிடவே முடியாது.